நெ‌ல்லை: இற‌ந்தவ‌ர் குடு‌‌ம்ப‌த்து‌க்கு முதலமை‌ச்ச‌ர் ‌நி‌தியுத‌வி

வெள்ளி, 2 ஜனவரி 2009 (12:26 IST)
ெல்லையிலகால்வாயிலதவறி விழுந்தஇறந்தவரினமனைவிக்கூ.1 லட்சமநிவாரநிதி உதவி வழங்முதலமைச்சரகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், நெல்லமாவட்டம், அம்பாசமுத்திரமவட்டத்தைசசேர்ந்தங்கபாண்டி என்பவரகடந்நவம்பரமாதம் 14ஆ‌ம் தேதி அம்பாசமுத்திரமவட்டம், கன்னடியனகால்வாயிலதவறி விழுந்தஇறந்செய்தி சபாநாயகரஆவுடையப்பனமூலமமுதலமை‌ச்சரினகவனத்துக்ககொண்டசெல்லப்பட்டது.

இத்துயசம்பவத்தாலமிகுந்வேதனையடைந்முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இறந்தவரினகுடும்பத்துக்கஆழ்ந்இரங்கலதெரிவித்திருப்பதுடனவறுமநிலையிலவாடுமதங்கபாண்டியினமனைவி லட்சுமிக்கமுதலமை‌ச்ச‌ர் பொதநிவாரநிதியிலஇருந்து 1 லட்சமரூபாயநிவாரஉதவி வழங்முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இன்றஆணையிட்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்