‌திரும‌ங்க‌லத்‌தி‌ல் ஜனவ‌ரி 3ஆ‌‌ம் தே‌தி முத‌ல் ஜெயல‌லிதா ‌பிரசார‌ம்

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (15:31 IST)
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவ‌ரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.பொதுசசெயலரஜெயலலிதா வரு‌ம் 3ஆ‌ம் தே‌தி முத‌ல் 4 நா‌ட்க‌ள் தே‌ர்த‌ல் ‌பிரசார‌ம் செ‌ய்ய உ‌ள்ளா‌ர் எ‌ன்று அ‌‌‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைமைககழக‌ம் அறிவி‌த்து‌ள்ளது.

அதன்படி அவரஜனவரி 3, 4, 5 ஆகிநாட்களிலதொகுதி முழுவதுமசுற்றுப்பயணமசெய்தஊரஊராகசசென்று அ.இ.அ.தி.மு.வேட்பாளருக்கஆதரவதிரட்உள்ளார்.

தேர்தலபிரசாரத்ததொடங்குமமுதலநாளான 3ஆ‌ம் தேதியன்றபெருங்குடி, கைத்தறிநகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியாரபத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்உலகாணி உள்ளிட்ட 17 இடங்களிலஜெயலலிதவாக்கசேகரிக்கிறார்.

மறுநாள் 4ஆ‌ம் தேதி புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீஊரப்பனூர், பள்ளக்காபட்டி, மேலஉரப்பனூரஉள்ளிட்ட 12 இடங்களிலஜெயலலிதபேசுகிறார்.

5ஆ‌‌ம் தேதி சிவரககோட்டை, அகத்தாப்பட்டி, வாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, மேலப்பட்டி உள்ளிட்ட 12 இடங்களிலபேசிவிட்டஇறுதியாவேப்பங்குளம், இலுப்பங்குளமஆகிஇடங்களிலபேசி தன்னுடைசூறாவளி தேர்தலபிரசாசுற்றுபபயணத்தநிறைவசெய்கிறார்.

அதனதொடர்ச்சியாக 6ஆ‌ம் தேதி திருமங்கலத்திலநடைபெறுமதேர்தலபிரசாபொதுக்கூட்டத்திலுமஅவரபங்கேற்றபேஉள்ளார். இக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.தோழமகட்சி தலைவர்களுமபங்கேற்றஉரையாற்உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்