இலவச ‌வீ‌ட்டுமனை‌ப் ப‌ட்டா : மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட் கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்

திங்கள், 29 டிசம்பர் 2008 (20:38 IST)
இலவச ‌வீ‌ட்டுமனை‌பப‌ட்டவழ‌ங்குவதாகொடு‌த்தே‌ர்த‌லவா‌க்குறு‌தியை ‌ி.ு.க. அரசகா‌ப்பா‌ற்த‌வ‌றி‌வி‌ட்டதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌ம்யூ‌னி‌‌ஸ்‌டக‌ட்‌சி‌‌யி‌னமா‌நிசெயல‌ரஎ‌ன். வரதராஜ‌னகூ‌றியு‌ள்கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு‌ப் ‌ப‌தி‌லஅ‌ளி‌த்து‌ள்முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி, ‌ி.ு.க. அரசஇலவச ‌வீ‌ட்டுமனை‌பப‌ட்டம‌ட்டு‌மஅ‌ல்தே‌ர்த‌லநேர‌த்‌தி‌லஎ‌ன்னெ‌ன்வா‌க்குறு‌திகளஅ‌‌ளி‌த்ததேஅவஅனை‌த்தையு‌ம் ‌நிறைவே‌ற்‌றி வரு‌கிறதஎ‌ன்றகூ‌றியு‌ள்ள‌ா‌ர்.

webdunia photoFILE
திரும‌ங்கல‌மதே‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌னபோதவரதராஜ‌னபே‌சியதை‌ இ‌வ்வாறசு‌‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்முத‌ல்வ‌ரகருணாந‌ி‌தி, இடதுசா‌ரி‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளத‌ற்போதஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சியான அ.இ.அ.‌ி.ு.க. முகா‌மி‌லஇரு‌ப்பதா‌லஇ‌வ்வாறகூ‌றியு‌ள்ளன‌ரஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

2001-06 ஆ‌மஆ‌ண்டு அ.இ.அ.‌தி.மு.க. அரசு வழ‌ங்‌கிய 3.61 ல‌ட்ச‌ம் ‌வீ‌ட்டு‌மனை‌ப் ப‌ட்டாவுட‌ன் ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல், 1996-2001 ஆ‌மஆ‌ண்டி‌ல் 9.50 ல‌ட்ச‌ம் ‌வீ‌ட்டுமனை‌ப் ப‌ட்டா‌க்களை ‌தி.மு.க. அரசு வழ‌ங்‌கியு‌‌ள்ளது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பி‌ன்ன‌ர் 2006ஆ‌‌மஆ‌ண்டமாத‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌‌ி.ு.க. ஆ‌ட்‌சி‌‌க்கவ‌ந்தபோதஇதுவரை 6,46,785 இலவச ‌வீ‌ட்டமனை‌பப‌ட்டா‌க்களவழ‌ங்‌கியு‌ள்ளது. அரசஉபயோக‌த்து‌க்கு‌பபய‌ன்படாஅரசு ‌நில‌த்‌தி‌ல் ‌வீடக‌ட்‌டியு‌ள்ளவ‌ர்களு‌‌க்கு‌மப‌ட்டவழ‌ங்இ‌ந்அரசமு‌ன்வ‌ந்து‌ள்ளதஎ‌ன்று‌மமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம் 1.74 ல‌ட்ச‌மஏழை ‌விவசா‌யிக‌ளகுடு‌ம்ப‌த்‌தின‌ரதா‌ங்க‌ள் ‌விவசாய‌மசெ‌ய்வத‌ற்காக 2 ல‌‌ட்ச‌‌‌மஏ‌க்க‌ரு‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌நில‌த்தஇலவசமாக ‌ி.ு.க. அரசவழ‌ங்‌கியு‌ள்ளதஎ‌ன்று‌மகருணாந‌ி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளஆளு‌மமே‌ற்கவ‌ங்க‌‌ம், ‌கேரளா, ‌தி‌ரிபுரஆ‌கிமா‌நிஅரசுக‌ளவழ‌ங்‌கியு‌ள்இலவச ‌வீ‌ட்டுமனை‌பப‌ட்டஎ‌ண்‌ணி‌க்கையை‌வித‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌ி.ு.க. அரசஅ‌திஅ‌ள‌வி‌லவழ‌ங்‌கியு‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இலவச ‌வீ‌ட்டுமனை‌பப‌ட்டம‌ட்டு‌மஅ‌ல்தே‌ர்த‌லநேர‌த்‌தி‌லஎ‌ன்னெ‌ன்வா‌க்குறு‌திக‌ளஅ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டதேஅவஅனை‌த்தையு‌ம் ‌ி.ு.க. அரசு ‌நிறைவே‌ற்‌றி வரு‌கிறதஎ‌ன்று‌மமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.