‌சி‌ங்கள அர‌‌சி‌ற்கு ஆதரவ‌‌ளி‌க்கு‌ம் கா‌ங்‌கிர‌சி‌ற்கு நெடுமாற‌ன் க‌ண்டன‌ம்!

திங்கள், 22 டிசம்பர் 2008 (18:15 IST)
இல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கஆதரவாக‌தத‌மிழகமஒன்றுபட்டநிற்கும்போதகாங்கிரஸகட்சியைசசேர்ந்சிலரவேண்டுமென்றதிட்டமிட்டசிங்கஅரசுக்கஆதரவாபோக்கிலநடந்தகொள்வதாதமிழரதேசிஇயக்கததலைவரழ.நெடுமாறனவன்மையாகண்டித்துள்ளார்.

இததொடர்பாழ.நெடுமாறன் ‌திங்கட்கிழமை வெளியிட்டுள்அறிக்கையிலமேலுமதெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

இலங்கையிலஉடனடியாகபபோரநிறுத்தமசெய்யப்பவேண்டும், சிறிலங்கஅரசுக்கஇந்திஅரசஇராணுரீதியாஉதவிகளஅளிக்கககூடாதஆகிஇரமுக்கிகோரிக்கைகளவலியுறுத்திததமிழகத்திலஒன்றுபட்போராட்டங்களநடைபெற்றவருகின்றன.

இந்தபபோராட்டங்களைசசீர்குலைக்குமவகையிலுமபிரச்சினையைததிசைததிருப்பவுமதமிழகககாங்கிரசுககட்சியைசசேர்ந்சிலரசெய‌ல்பட்டவருகின்றனர்.

தமிழகமஒன்றுபட்டநிற்கும்போதஇவர்களவேண்டுமென்றதிட்டமிட்டசிங்கஅரசுக்கஆதரவாபோக்கிலநடந்தகொள்வதநானவன்மையாகககண்டிக்கிறேன்.

ஈழததமிழர்களினதுயரைததுடைப்பதற்காமக்களைததிரட்டுமபணியிலஈடுபட்டிருக்கககூடிதலைவர்களைககைதசெய்வேண்டுமெஇவர்களகூக்குரலஇடுகின்றனர்.

இந்திஅரசியலசட்டமவழங்கியிருக்குமபேச்சுரிமை, கருத்துரிமஆகியவற்றபறிக்குமவகையிலசெய‌ல்படுமஇவர்களினஅநீதியாகோரிக்கைக்கதமிழஅரசபணிந்ததலைவர்களகைதசெய்தசிறையிலஅடைத்திருப்பதஅப்பட்டமாஜனநாயஉரிமைகளமீறலாகும்.

ஈழததமிழர்களுக்கஆதரவாதமிழகத்திலதிரண்டவருமஉணர்வமேலுமமேலுமபெருக்கி அதனமூலமஇந்திஅரசுக்குமதமிழஅரசுக்குமநிர்ப்பந்தங்களஉருவாக்கி சரியாவழியிலசெய‌ல்பவைப்பதநமதமுக்கிநோக்கமஎன்பதஉணர்ந்தநாமசெய‌ல்ப‌ட்டாவேண்டும்.

பிரச்சனையதிசைததிருப்பி நமக்கஆத்திரமூட்டி குழப்புவதற்கமுயற்சி செய்பவர்களினவலையிலநாமவிழுந்தவிடககூடாது. தமிழர்களஒன்றதிரட்டுமபணியிலமுழமூச்சுடனசெயல்படுமாறஅனைவரையுமவேண்டிககொள்கிறேனஅதிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்