திருமங்கல‌த்‌தி‌ல் பா.ஜ.க போட்டி‌யிடாது: இல.கணேசன்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:40 IST)
சென்னை: ''புதிய தொகுதி வரைவு பட்டிய‌லி‌ல் காலாவ‌தியா‌கி‌வி‌ட்ட ‌திரும‌ங்கல‌ம் ச‌ட்டம‌ன்ற‌த் தொகு‌தி‌யி‌ல் பா.ஜ.க. போ‌ட்டி‌யிடாது'' எ‌ன்று அ‌க்‌க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌ர் இல.கணேச‌‌ன் தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
சென்னையில் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தேர்தல் சீர்திருத்தக்குழு புதிய தொகுதி வரைவு பட்டியலை தயாரித்து குடியரசு‌த் தலைவரு‌க்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இல்லாத தொகுதிகள் அனைத்தும் காலாவதியாகி விட்டது. இந்த நிலையில் காலாவதியான திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது விந்தையாக இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் திருமங்கலம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுவதில்லை எ‌ன்றா‌ர்.

ப‌ய‌ங்கரவா‌தத்த‌ி‌ற்கு எ‌திராக ம‌த்‌‌திய அரசு எ‌டு‌க்கு‌ம் நடவடி‌க்கை‌க்கு பா.ஜ.க. ஒத்துழைப்பஅளிக்கும் எ‌ன்று த‌ெ‌ரி‌வி‌த்த இல.கணேச‌ன், ஆனாலஇந்நடவடிக்கைகளுக்கஆதாரமாவிளங்கககூடிபொடா சட்டத்தஏனகொண்டமறுக்கின்றனரஎன்றதெரியவில்லை என ‌வின‌வினா‌ர்.

பொடசட்ட‌ம் தவறாபயன்படுத்த‌க்கூடு‌ம் எ‌ன்று கூ‌றிய ‌தி.மு.க., கூட்டணியில் பா.ம.க. தேவையில்லஎன்றபோதஅந்கட்சியினகாடுவெட்டி குருவதேசிபாதுகாப்பசட்டத்திலகைதசெய்தவிட்டு, கூட்டணி தேவஎன்போதஅவரவிடுதலசெய்ி.ு.க, சட்டத்ததவறாபயன்படுத்துவதபற்றி பேசுவதவேடிக்கையானது எ‌ன்று இல.கணேச‌ன் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

பாராளுமன்ற தேர்தலில் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை எ‌ன்று கூ‌றிய இல.கணேச‌ன், தமிழக‌த்த‌ி‌ல் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படும் என்று பலரும் விரும்பியது உண்மை தான். ஆனால் சில காரணங்களுக்காக இடது சாரிகளுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது எ‌ன்றா‌ர்.

ாராளுமன்ற தேர்தலில் எங்கள் தனித் தன்மையை நிரூபிக்க 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த இல.கணேச‌ன், அதே நேரத்தில் அத்வானி தலைமையை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் எ‌ன்று‌ம் எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரு‌ம் 28ஆ‌ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அப்போது கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிப்போம் எ‌ன்றா‌ர்.