செ‌ன்னை உ‌ள்பட 5 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (11:21 IST)
செ‌ன்னஉ‌ள்பஐ‌ந்தர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கஇ‌ன்றஅ‌திகாலவெடிகு‌ண்டு ‌மிர‌ட்ட‌லவ‌ந்ததை‌ததொட‌ர்‌ந்தகா‌வ‌ல்துறை‌யின‌ரஉஷா‌ரபடு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ‌விடிய ‌விடிநட‌ந்சோதனை‌யி‌லஇதுவரவெடிகு‌ண்டஎதுவு‌ம் ‌சி‌க்க‌வி‌ல்லை, இரு‌ந்தாலு‌மகாவ‌ல்துற‌ை‌யின‌ர் ‌தீ‌‌விக‌ண்கா‌ணி‌ப்‌பி‌‌லஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்.

சென்னையில் உள்ள ‌க்யபிரிவு காவ‌‌ல்துறதலைமஆ‌ய்வாள‌‌ரின் (ஐ.ஜி.) செல்பே‌சி‌க்கஇன்று அதிகாலை 2.30 மணி‌க்கஒரகுறு‌ந்தகவ‌லசேவை (எஸ்.எம்.எஸ்.) வந்தது.

அதில், சென்னை எழும்பூர், தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி ஆ‌கிரயில் நிலையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து அவர், உடனடியாக சென்னை மாநககாவ‌ல்துறஆணைய‌ரராதாகிருஷ்ணன், ரயில்வே காவ‌ல்துறதலைமஆ‌ய்வாள‌ர் (ஐ.ஜி.) உமாகணபதி சாஸ்திரி, காவ‌ல்துறஉயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனை‌த்தொடர்ந்து செ‌ன்னஎழு‌ம்பூ‌ர், செ‌ன்‌ட்ர‌லர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லகாவ‌ல்துறை‌யின‌ரஉஷார் படுத்த‌ப்ப‌ட்டன‌ர். உடனடியாபயணி‌க‌ளி‌னபொரு‌ட்க‌ளசோதனை செய்யப்பட்டது. இ‌ந்சோதனவிடிய விடிய நட‌ந்தது.

இதேபோல மதுரை, ‌திரு‌ச்‌சி, கோவரயில் நிலையங்களிலும் காவ‌ல்துறை‌யின‌ரவெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து தமிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்தரயில் நிலையங்களிலும் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விக‌ண்கா‌ணி‌ப்‌பி‌லஈடு‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

குறு‌ந்தகவ‌லசேவமூல‌மமிரட்டல் அனுப்பிய வாலிபரை காவ‌ல்துறை‌யின‌ரதேடி வருகி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்