புழல் ஏரியை ‌சீரமை‌க்க ரூ.25 கோடி ஒது‌க்‌கீடு : துரைமுருகன் தகவ‌ல்!

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (19:00 IST)
செ‌ன்னபுழ‌லஏ‌ரி‌யி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌நீ‌ர்‌க்க‌சிவையடு‌த்து, அணையை ‌சீரமை‌க்ூ.25.74 கோடி ‌நி‌தி ஒது‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளதாபொது‌ப்ப‌ணி‌த்துறஅமை‌ச்ச‌ரதுரைமுருக‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

TN.Gov.TNG
புழல் ஏரி‌யி‌ல் ஆ‌ய்வு மே‌ற்கொ‌‌ண்ட ‌பி‌ன்ன‌ரஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு‌பபே‌ட்டிய‌ளி‌த்அவ‌ர், புழல் ஏரியில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு புதியதாக த‌‌ற்போதஏற்பட்டவை அல்ல எ‌ன்று‌ம் 14 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்பும் போது எல்லாம் இப்படிப்பட்ட நீர் கசிவு நீண்ட நாட்களாகவே ஏற்படுகிறது எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்த நீர் கசிவால் அணைக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதஎ‌ன்றாலு‌‌மநீர்‌ கசிவு தொடர்ந்து இருக்கக்கூடாது எ‌ன்று‌ம் ‌நீ‌ரக‌சிவபுதிய முறையில் சீர் செய்ய திட்டம் தீட்டி உள்ளதாகவு‌மஇதற்காக ரூ.25 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இத‌ற்காப‌‌ணிக‌ளஅணையின் நீர் மட்டம் குறைந்ததும் உடனடியாக தொடங்கப்படும் எ‌ன்றகூ‌றிஅமை‌ச்ச‌ரதுரமுருக‌ன், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணி முடிக்கப்ப‌ட்டஉடனடியாக சரிசெய்யப்படும் எ‌ன்றா‌ர்.