ம‌கி‌ந்த ராஜப‌க்ச, சர‌த் பொ‌ன்சேகா ப‌கிர‌ங்க ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம்: வைகோ!

புதன், 10 டிசம்பர் 2008 (19:48 IST)
சிறிலங்கா அ‌திப‌ரமகிந்ராஜபக்ச, அந்நாட்டினதரைப்படைததளபதி சரதபொன்சேகஆகியோரபகிரங்கமாமன்னிப்புககேட்வேண்டும் என்றமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழகத்தினபொதுசசெயலரவைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஉள்சிறிலங்கதுணைததூதரகமஅருகஉள்இன்றநடைபெற்ஆர்ப்பாட்டத்திற்கு‌ ம.ி.ு.க. பொதுசசெயலரவைகதலைமையேற்று ஆ‌ற்‌றிஉரை‌யி‌ல்,

"கடந்ஞாயிற்றுக்கிழமை (07.12.08) வெளிவந்சிறிலங்கஅரசினஅதிகாரபூர்ஏடான 'சண்டஅப்சர்வர்' ஆங்கிநாளேட்டுக்கசிறிலங்கதரைப்படைததளபதி சரதபொன்சேகஅளித்பே‌ட்டி‌யி‌ல், தமிழஅரசியலதலைவர்களஅரசியலகோமாளிகளவிமர்சித்திருக்கின்றார்.

இதகுறித்தஇணைய தளங்களமூலமஉலகமமுழுவதுமஉள்தமிழர்களகண்டகொதித்துள்ளனர். இதகுறித்தபாட்டாளி மக்களகட்சி நிறுவனரமருத்துவரஇராமதாஸ், இ‌ந்‌திய‌ககம்யூனிஸ்டகட்சியின் மா‌நில‌சசெயல‌ரா.பாண்டியனபோன்தமிழதலைவர்களகடுமகண்டனமதெரிவித்ததையடுத்தநேற்றஇந்திஅரசிடமசிறிலங்கஅரசஇதகுறித்தமன்னிப்பகேட்டதாஊடகங்களிலசெய்தி வெளியாகியுள்ளன. இதஏற்றுககொள்ளுமநிலையிலஇல்லை.

இச்செய்தி குறித்தஅந்நாளேடமறுப்புததெரிவிக்கவில்லை. அப்படி எனிலசரதபொன்சேகபேசியதஉண்மஎன்பததெரியவருகிறது. இதகுறித்தசிறிலங்கஅ‌திபரமகிந்ராஜபக்ச, சரதபொன்சேகஇருவருமபகிரங்கமாமன்னிப்புககேட்வேண்டும். இல்லஎனிலஇந்தியாவிலஉள்சிறிலங்கதூதரஉடனடியாவெளியேற்வேண்டும்.

இதுவரபாகிஸ்தானமீதஇந்தியநான்கதடவபோரதொடுத்துள்ளது. அதேபோன்று, 1962 இலசீனமீதஇந்தியபோரதொடுத்தது. அந்நாட்டுபபோரபடைததளபதிகளயாருமஅரசியலதலைவர்களவிமர்சித்ததகிடையாது. ஆனாலசிறிலங்கதரைப்படைததளபதி விமர்சித்திருப்பதஇந்தியாவினபலவீனத்தையகாட்டுகின்றது.

மேலும், தமிழகத்திலஉள்ள 234 சட்ட‌ப்பேரவஉறுப்பினர்கள், அனைத்துககட்சி சார்பிலசட்டப்பேரவையிலநிறைவேற்றப்பட்தீர்மானத்தஅண்மையிலஇந்தியவந்சிறிலங்கஅ‌திப‌ரமகிந்ராஜபக்மதிக்காமல், ஊடகவியலாளர்களிடமபோரநிறுத்முடியாதஎன்றபகிரங்கமாபேசியுள்ளார்.இதமிகவுமகண்டிக்கத்தக்கது" என்றவ‌லியுறு‌த்‌தினவைகோ.

பிரதமரு‌க்கழ. நெடுமாறன் எ‌ச்ச‌ரி‌க்கை!

பி‌ன்ன‌ரபே‌சிதமிழரதேசிஇயக்கததலைவரழ.நெடுமாறன், "சிறிலங்கதரைப்படைததளபதி சரதபொன்சேகபேசியிருப்பததமிழகத்திலஉள்தலைவர்களையும், ஒட்டுமொத்இந்தியாவிலஉள்தலைவர்களையுமஇழிவுபடுத்துமசெயலாகும். இதுகு‌றி‌த்தஇந்திஅரசு கடுமகண்டனத்ததெரிவிக்வேண்டும்.

இலங்கையிலஉள்தமிழ்ததேசியககூட்டமைப்பினநாடாளுமன்உறுப்பினரஎம்.ே.சிவாஜிலிங்கம், இந்தியாவிலஈழபபடுகொலகுறித்து ‌பிர‌ச்சார‌த்‌தி‌லஈடுபடுவதாலவ‌உடனடியாஇந்தியாவிலிருந்தவெளியேறுமாறஇந்திஅரசஅறிவித்துள்ளது.

ஆனால், அவரஇந்தியாவிலிருந்தசிறிலங்காவுக்குசசென்அடுத்நிமிடமஅவரஉயிரபறிக்கப்படுமஎன்பதாலஅவர், தமிழகத்திலஅடைக்கலமபுகுந்துள்ளார். அவரசிறிலங்காவுக்குசசென்றவுடனஅவரஉயிருக்கஏதேனுமஆபத்தஏற்பட்டாலஅதற்கு‌பிரதமரமன்மோகன் சிங்தானபொறுப்பேற்வேண்டும்" என்றார்.

இந்ஆர்ப்பாட்டத்திலஇந்திகம்யூனிஸ்டகட்சியினமாநிதுணைசசெயலரி.மகேந்திரன், தமிழ்ததேசிவிடுதலஇயக்கமதியாகு, தமிழ்ததேசியககூட்டமைப்பினநாடாளுமன்உறுப்பினரஎம்.ே.சிவாஜிலிங்கம், ம.ி.ு.க. துணைபபொதுசசெயலரமல்லசத்தியஉட்பபலரகலந்தகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்