‌திருவ‌‌ண்ணாமலை‌க்கு 900 ‌சிற‌ப்பு பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ம்

புதன், 10 டிசம்பர் 2008 (16:37 IST)
திருவண்ணாமலகார்த்திகதீபத்திருவிழாவமுன்னிட்டவிழுப்புரமகோட்டமசார்பிலஇன்றமுதல் 900 சிறப்பபேரு‌ந்துகளஇயக்க‌ப்படு‌கிறது எ‌‌ன்று தமிழ்நாடஅரசபோக்குவரத்துக்கழவிழுப்புரமகோட்நிர்வாஇயக்குனரபரமசிவம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், திருவண்ணாமலஅருணாச்சலேஸ்வரரகோவிலகார்த்திகமஹதீதிருவிழநாளவியாழக்கிழமையும், பவுர்ணமி கிரிவலம் 12ஆ‌ம் தேதி வெள்ளிக்கிழமையுமநடைபெஉள்ளது.

இதமுன்னிட்டபக்தர்களினவசதிக்காஇன்றகாலதமிழ்நாடஅரசபோக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்) சிறப்பு பேரு‌ந்துக‌‌ள் இயக்கமதுவக்கப்பட்டுள்ளது. இந்சிறப்பு பேரு‌ந்து‌க‌ள் இயக்கம் 13ஆ‌ம் தேதிவரநடைபெறுகிறது.

சென்னை, தாம்பரம், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திண்டிவனம், கடலூர், திருக்கோவிலூர், செஞ்சி, வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருப்பத்தூர், சேலமஆகிஇடங்களிலஇருந்ததிருவண்ணாமலைக்கதமிழ்நாடபோக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்) லிமிடெடசார்பில் 900 சிறப்பவிழாக்கால பேரு‌ந்துக‌ள் இயக்கப்படுகிறது.

இந்சிறப்பு பேரு‌‌ந்துகளபக்தர்களும், பொதமக்களுமபயன்படுத்தி கொ‌‌ள்ளுமாறு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்