திருவ‌ண்ணாமலையில் கார்த்திகை தீபவிழா கொடியே‌ற்ற‌ம்

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:26 IST)
திருவண்ணாமலகார்த்திகதீபத்திருவிழகொடியேற்றத்துடன் இ‌ன்று தொடங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோ‌யிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சனிக்கிழமை துர்க்காம்மாள் உற்சவத்துடன் விழா தொடங்கியது.

அதனை தொடர்ந்து இன்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தங்ககொடி மரத்தை வலம் வந்தது. தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு 61 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபவிழா கொடியேற்றப்பட்டது.

பெருந்திரளாபக்தர்களகலந்தகொண்டஅண்ணாமலையாரதரிசித்தனர். பின்னரபஞ்சமூர்த்திகள், வெள்ளி விமானங்களிலமாடவீதியவலமவந்தனர்.

முதல்நாளதிருவிழாவாஇன்றஇரவபஞ்சமூர்த்திகளசின்னரிஷவாகனத்திலஉற்சவமநடைபெறும். அதைததொடர்ந்து 10 நாட்களுமதினசரி காலை, இரவநேரங்களிலஉற்சமூர்த்திகளமாடவீதியவலமவருவார்கள்.

7ஆமதேதி வெள்ளிததேரபவனியு‌ம், 8ஆமதேதி மகாரதமதேரோட்டமு‌ம் நடைபெறும். அன்றகாலை 5.30 மணிக்கமேல் 6.45 மணிக்குளவிநாயகர், முருகனசுவாமி, அம்மன், சண்டிகேஸ்வரரதேர்களஒன்றனபினஒன்றாவலமவரும்.

9ஆமதேதி மாலபிச்சாண்டவரஉற்சவமநடைபெறும். திருவிழாவினமுக்கிவிழாவாமகாதீபம் 11ஆமதேதி ஏற்றப்பஉள்ளது. அன்றஅதிகாலை 4 மணிக்கஅண்ணாமலையாரகோயிலிலபரணி தீபமஏற்றப்படும். அன்றமாலை 6 மணிக்கு 2,688 அடி உயரமஉள்அண்ணாமலைக்கஉச்சியிலமகதீபமஏற்றப்படும். அப்போதஅண்ணாமலையாரகோயிலிலஅர்த்மண்டபத்திலஉண்ணாமலையம்மனசமேஅண்ணாமலையாரஅர்த்தநாரீஸ்வரராகாட்சியளிப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்