‌திரு‌விடைமருதூ‌‌ரி‌ல் 30 செ.‌மீ மழை!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (17:35 IST)
வட‌‌கிழ‌க்கபருவமழகாரணமாத‌மிழக‌த்‌தி‌னதெ‌ன், வட‌க்ககடலோபகு‌திக‌ளி‌லநே‌ற்றபல‌த்மழபெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாத‌ஞ்சாவூ‌ரமா‌வ‌ட்ட‌ம் ‌திரு‌விடைமருதூ‌ரி‌ல் 30 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்ததாத‌‌ஞ்சாவூ‌ர், ராமநாதபுர‌மமாவ‌ட்ட‌மம‌ண்டப‌த்த‌ி‌லதலா 25 ெ.‌‌மழப‌திவா‌கியு‌ள்ளது.

பிஇட‌ங்‌க‌ளி‌லபெ‌ய்மழஅளவெ.‌மீ‌ட்ட‌ரி‌லவருமாறு: ராமே‌ஸ்வர‌‌ம் 23, ஒர‌த்தநாடு 19, ம‌யிலாடுதுறை 17, த‌ஞ்சாவூ‌ரமா‌வ‌ட்ட‌மஈ‌ச்ச‌ன்வே‌தி 16, ‌‌திரு‌க்கா‌‌ட்டு‌ப்ப‌ள்‌ளி, அ‌ய்ய‌ம்பே‌ட்டை ‌விரா‌லிமலை, த‌ங்க‌ச்‌சிமட‌ம், பா‌ம்ப‌ன், ‌திருமனூ‌ரஆ‌கிஇட‌ங்க‌‌ளி‌லதலா 15, ‌திருவையாறு, பு‌ல்ல‌ம்பாடி தலா 14, கடலூ‌ரமாவ‌ட்‌ட‌மஅ‌ண்ணாமலநக‌ர், லா‌‌ல்பே‌ட்டை, வல‌ங்கைமா‌ன், ‌சீ‌ர்கா‌ழி தலா 13, த‌‌ஞ்சாவூ‌ரமா‌வ‌ட்ட‌மபாபநாச‌ம், ராமநாதபுர‌மதலா 12.

கு‌ம்பகோண‌ம், த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌ம் புடலூ‌ர், காட‌்டும‌ன்னா‌ர்கோ‌வி‌ல், கொடவாச‌ல், புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌மஉடையா‌‌ள்ப‌‌ட்டி, கா‌ட்டுமாவடி, க‌ள்ள‌க்குடி தலா 11, க‌ல்லணை, ‌‌கீ‌‌‌ழஅணை, ம‌ஞ்சலூ‌ர், ‌சித‌ம்பர‌ம், சே‌த்‌தியா‌த்தோ‌ப்பு, மண‌ல்மேடு, புது‌க்கோ‌ட்டமாவ‌ட்ட‌மகரையூ‌ர், மண‌ல்மே‌ல்குடி, அரு‌ப்பு‌க்கோ‌ட்டதலா 10.

புவன‌‌கி‌ரி, ‌திரு‌ச்‌சி தலா 9, காரை‌க்கா‌ல், ந‌ன்‌னில‌ம், தர‌‌ங்க‌ம்பாடி, வேதார‌ண்ய‌ம், லா‌ல்குடி தலா 8, கடலூ‌ர், ‌விழு‌ப்புர‌ம், ‌திருவாரூ‌ர், ‌திரு‌த்துறைபூ‌ண்டி, நாக‌ப்ப‌ட்டின‌ம், பொ‌ன்னமராவ‌தி, ‌திருவாடனை, தொ‌ண்டி, அ‌ரியலூ‌ர், ஜெய‌ம்கொ‌‌ண்ட‌ம், மண‌ப்பாறஆ‌கிஇட‌ங்‌க‌ளி‌லதலா 7.

‌‌திரு‌‌க்கோ‌விலூ‌ர், வானூ‌ர், அ‌திரா‌ம்ப‌ட்டின‌ம், மு‌த்து‌ப்பே‌ட்டை, ‌நீடா‌ம‌ங்கல‌ம், ‌திருமய‌மஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 6, ஸ்ரீமு‌ஷ்ண‌ம், ‌விரு‌த்தாசல‌ம், ப‌ட்டு‌க்கோ‌ட்டை, வ‌ல்ல‌ம், க‌ந்தா‌ர்வகோ‌ட்டை, கடலாடி, ம‌ணிமு‌த்தாறு, ‌திருபுவன‌ம், கொடை‌க்கான‌ல், ந‌த்த‌மஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 5.

வெப்துனியாவைப் படிக்கவும்