இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி அனை‌த்து‌க்க‌ட்‌சி‌யின‌ர் ம‌றிய‌ல்!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:45 IST)
இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தஉடனடியாம‌த்‌திஅரசதலை‌யி‌ட்டு ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்த‌ி அனை‌‌த்து‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌லத‌‌மிழக‌மமுழுவது‌‌மர‌யி‌ல், சாலம‌றிய‌லபோரா‌ட்ட‌மநடைபெ‌ற்றது. செ‌ன்னை‌யி‌ல் சாலம‌றிய‌லி‌லஈடுப‌ட்ா.பா‌ண்டிய‌ன், ந‌ல்லக‌ண்ணு, டா‌க்ட‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி உ‌ள்பபல‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய - மாநில அரசுகளவலியுறுத்தக்கோரியும் நவ‌ம்ப‌ர் 25ஆ‌மதே‌தி ர‌யி‌ல், சாலை ம‌றிய‌லபோரா‌ட்ட‌‌மநட‌த்துவதஎ‌ன்றஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சா‌‌ர்‌பி‌லநட‌ந்அனை‌த்து‌க்க‌ட்‌சி கூ‌ட்ட‌த்த‌ி‌லமுடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டது.

அத‌ன்படி இ‌ன்றத‌‌மிழக‌மமுழுவது‌மஇ‌ந்‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌ட், ம.‌ி.ு.க., பு‌தித‌மிழக‌மஉ‌ள்பப‌ல்வேறக‌ட்‌சி‌யின‌ரர‌யி‌ல், சாலம‌றிய‌லபோரா‌ட்ட‌மநட‌‌த்‌தின‌ர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு இன்று காலையில் சாலமறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., புதிய தமிழகம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது போர் நிறுத்தம் உடனே வேண்டும், ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும், மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.

இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், ஷீமாபஷீர், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பார்வர்டு பிளாக் கதிரவன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் துரையரசன், தமிழ்தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தியாகு, பெரியார் பொதுவுடமை கட்‌சியசே‌ர்‌ந்தமிழேந்தி, தமிழ் தேசிய இயக்க பொருளாளர் பத்மநாபன், தமிழ் படைப்பாளர் முன்னணி தலைவர் ஜெயப்பிரகாசம் உள்பட பலர் கைதானார்கள்.

இவர்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களும் இருந்தனர். கைதான அனைவருக்கும் வால்டாக்ஸ் சாலை‌யி‌லஉள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டன‌ர்.

இதிலபேசிா.பாண்டியன், தமிழகத்திலஇன்றஆயிரக்கணக்கானோரமறியலிலஈடுபட்டகைதாகியுள்ளதாகவும், அனைத்து‌கட்சி கூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானமமத்திஅரசுக்கஅனுப்பியுமஅதனமீதஎந்நடவடிக்கையுமஎடுக்கப்படவில்லஎன்றும், இததொடர்பாமத்திஅரசிலஇடமபெற்றுள்ி.ு.அமைச்சர்களஒருவரகூபிரதமரிடமபேசவில்லஎன்றுமகுறிப்பிட்டார்.

மேலும், தங்களுடைமறியலபோராட்டமஇன்றநடைபெறுமநிலையில், முதல்வரகருணாநிதி சட்டமன்ற‌கட்சி‌தலைவர்களகூட்டத்தகூட்டி இலங்கபிரச்சனதொடர்பாவிவாதிக்எடுத்முடிவதங்களுக்ககிடைத்வெற்றி என்றும், இனியாவதபிரதமரசந்தித்தநல்முடிவஎடுப்பார்களஎன்றநம்புவதாகவுமா.பாண்டியனகூறினார்.

த‌ஞ்சை‌யி‌லந‌ட‌ந்ர‌யி‌லம‌‌றிய‌லி‌லநூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

திருவாரூ‌ரமாவ‌ட்ட‌ம் ‌திரு‌த்துறைபூ‌ண்டி‌யி‌லஇ‌ந்‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஉலகநாத‌னதலைமை‌யி‌லநட‌ந்ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்‌தி‌லநூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர் ‌கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

ஈரோட்டில் தபால் நிலையம் நோக்கி 300‌க்கு‌மமே‌ற்ப‌ட்இ‌ந்‌திக‌ம்யூ‌னி‌‌ஸ்‌டக‌ட்‌சி‌யின‌ரபேர‌ணியாசெ‌ன்றன‌ர். மாவட்ட காவ‌ல்துறஅலுவலகம் அருகே பேர‌ணி வ‌ந்தபோதஅவ‌ர்களகாவ‌ல்துறை‌யின‌ரகைது செய்தனர்.

ம‌றிய‌லபோரா‌ட்ட‌த்த‌ி‌னபோது, இல‌‌ங்கை‌யி‌லஉடனடியாபோரை ‌நிறு‌த்ம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ கோஷ‌ங்க‌மஎழு‌ப்ப‌ப்ப‌ட்டது. மேலு‌மஇல‌ங்கஅ‌திப‌ரராஜப‌‌க்சேவு‌க்கஎ‌திராவு‌மகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்