இல‌ங்கை‌‌த் த‌மி‌ழ் அக‌திக‌ள் ‌சி‌க்க‌ல்: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

திங்கள், 24 நவம்பர் 2008 (18:46 IST)
இல‌ங்கஅ‌க‌திகளை‌த் ‌திரு‌ம்ப‌சசெ‌ல்வே‌ண்டுமெம‌த்‌திஅரசதா‌க்‌கீதஅனு‌ப்‌பியு‌ள்ளதாஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌‌ட்‌சி‌யி‌னமா‌நில‌சசெயல‌ரா. பா‌ண்டிய‌னகூ‌றியு‌ள்ளதை‌தத‌மிழஅரசவனமையாமறு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌மிழஅரசு ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்பு:

த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அக‌திக‌ளமுகா‌‌ம்க‌ளி‌லத‌ங்‌கி‌யிரு‌க்கு‌மஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்கால‌மமுடி‌ந்து ‌வி‌ட்டதா‌ல், இல‌ங்கை‌க்கே ‌திரு‌ம்‌பி‌சசெ‌ல்வே‌ண்டு‌மென, ம‌த்‌திஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளதாஅர‌சிய‌லக‌ட்‌சி ஒ‌ன்‌றி‌னமா‌நில‌சசெயல‌ரகூ‌றியு‌ள்ளதாஅ‌க்க‌ட்‌‌சி‌யி‌னத‌மி‌ழநா‌ளித‌ழி‌லசெ‌ய்‌தி வ‌ந்து‌ள்ளது.

த‌மிழமுகா‌ம்க‌ளி‌‌லத‌ங்‌கியு‌‌ள்இல‌ங்க‌ை‌தத‌மிழ‌ர்க‌ள் ‌திரு‌ம்‌பி‌சசெ‌ல்வே‌ண்டுமெஎ‌ந்அ‌றி‌வி‌ப்பு‌மஅரசசெ‌ய்யாத ‌நிலை‌யி‌ல், அவ‌ரஅ‌ப்படி‌ககூ‌றி‌யிரு‌ப்பததவறாசெ‌ய்‌தி ம‌ட்டும‌ல்ல, அக‌திக‌ளமுகா‌ம்க‌ளி‌லவா‌ழ்‌ந்தவரு‌மஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்க‌ளம‌த்‌தி‌யி‌ல் ‌பீ‌தியையு‌ம், கல‌க்க‌த்தையு‌மஏ‌ற்படு‌த்த‌ககூடியது.

த‌மிழக‌த்‌தி‌‌ல் 115 முகா‌ம்க‌ளி‌லத‌ங்‌கியு‌ள்இல‌ங்கை‌தத‌மிழ‌‌ர்க‌ள், த‌மிழஅரசம‌ற்று‌மம‌‌த்‌திஅரசவழ‌ங்‌கி வரு‌ம், அனை‌த்தவகையாஉத‌விகளையு‌மபெ‌ற்றஅமை‌தியாவா‌ழ்‌ந்தவரு‌கி‌ன்றன‌ர். எனவஅ‌ந்த‌சசெ‌ய்‌தியத‌மிழஅரசவ‌ன்மையாமறு‌க்‌கிறது.

இ‌வ்வாறஅ‌ந்த‌சசெ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்