‌விலைவா‌சி உய‌ர்வு ‌: திரு‌ச்‌சி‌யி‌ல் இ‌ந்‌திய க‌ம்யூ. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (11:53 IST)
அ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌‌விலை உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்‌து, ‌திரு‌‌ச்‌சி ர‌யி‌ல்வே ச‌ந்‌தி‌ப்பு மு‌ன்பு இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் இ‌ன்று க‌‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ந்‌திய க‌ம்யூன‌ி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யை‌ச் சே‌ர்‌ந்த ஏராளமான தொ‌‌ண்ட‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டு, அ‌த்‌தியாவ‌சிய‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்வை‌‌க் க‌ட்டு‌ப்படு‌த்த தவ‌றிய ம‌த்‌திய, மா‌‌நில அரசுகளு‌க்கு எ‌திராக கோஷ‌ங்களை எழு‌ப்‌‌பின‌ர்.

மேலு‌ம், அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொரு‌ட்க‌ளி‌‌ன் ‌விலையை குறை‌க்க ம‌த்‌திய, மா‌நில அரசுக‌ள் உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌ப்போது அவ‌ர்க‌ள் வ‌லியுறு‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்