ச‌ட்ட‌க் க‌ல்லூ‌‌ரி மோத‌ல்: த‌மிழக அர‌சி‌ற்கு ம‌னித உ‌ரிமை ஆணைய‌ம் தா‌க்‌கீது!

சனி, 15 நவம்பர் 2008 (02:53 IST)
செ‌ன்னை‌ அ‌ம்பே‌த்கா‌ரச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி‌யி‌லநட‌ந்மோத‌‌லி‌ல் 3 மாணவ‌ர்க‌ளகொடூரமாக‌ததா‌க்க‌ப்ப‌ட்டதகு‌றி‌த்து 4 வார‌ங்களு‌க்கு‌ளஅ‌றி‌க்கதா‌க்க‌‌லசெ‌ய்யுமாறத‌மிழஅர‌சி‌ற்கதே‌சிம‌னிஉ‌ரிமைக‌ளஆணைய‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஉ‌‌ள்அ‌ம்பே‌த்கா‌ரச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி‌யி‌லஇர‌ண்டு ‌பி‌ரிவமாணவ‌ர்களு‌க்கஇடை‌யி‌‌லநட‌ந்மோத‌லி‌லஆறுமுக‌ம், பார‌தி க‌ண்ண‌ன், அ‌ய்யா‌த்துரஆ‌கிய 3 மாணவ‌ர்க‌ளகொடூரமாதா‌க்க‌ப்ப‌ட்டு, படுகாய‌த்துட‌னஅரசமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌‌ற்றவரு‌கி‌ன்றன‌ர்.

காவ‌லதுறை‌யின‌ரி‌னக‌ணஎ‌திரநட‌ந்து‌ள்இ‌ந்த‌ததா‌‌க்குத‌லகு‌றி‌த்து‌சசெ‌ன்னையசே‌ர்‌ந்த‌ன்னா‌ர்வ‌ததொ‌ண்டு ‌நிறுவன‌‌மதே‌சிம‌னிஉ‌ரிமஆணைய‌த்‌திட‌மபுகா‌ரஅ‌ளி‌த்தது.

இதனடி‌ப்படை‌யி‌லத‌மிழஅர‌சி‌னதலைமை‌சசெயல‌ர், காவ‌ல்துறை‌ததலைவ‌ரஆ‌கியோரு‌க்கு‌ததே‌சிம‌னிஉ‌ரிமைக‌ளஆணைய‌மஅனு‌ப்‌பியு‌ள்தா‌க்‌கீ‌தி‌ல், ச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி‌யி‌லநட‌ந்ச‌ம்பவ‌மகு‌றி‌த்து 4 வார‌ங்களு‌க்கு‌‌ள் ‌வி‌ரிவாஅ‌றி‌க்கதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்