ஊழ‌‌ல்: இ‌ந்‌திய உணவு‌க் கழக அ‌திகா‌ரி‌க்கு‌ச் ‌சிறை!

வியாழன், 13 நவம்பர் 2008 (02:46 IST)
ஊழ‌லவழ‌க்‌கி‌லஇ‌ந்‌திஉணவு‌ககழக‌த்‌தி‌னதுணை‌பபொதமேலாள‌ர் ‌ி. ‌விஜ‌யஅம‌லதா‌ஸகு‌ற்றவா‌ளி எ‌ன்றம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌ச் ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌‌ளி‌த்து‌ள்ளது.

அவரு‌க்கமூ‌ன்றஆ‌ண்டகடு‌ங்காவ‌ல் ‌சிறை‌தத‌ண்டனையு‌மூ.5 ல‌ட்ச‌மஅபராதமு‌ம் ‌வி‌தி‌த்து ம.ு.க. வழ‌க்குகளு‌க்காமுத‌ன்மை‌ச் ‌சிற‌ப்பு ‌நீ‌‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி நாகநாத‌ன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌‌த்தா‌ர்.

கட‌ந்த 1993 ஜனவ‌ரி முத‌லதே‌தி முத‌ல் 2002 மா‌ர்‌சமுத‌லதே‌தி வரகடலூ‌ர், ப‌ங்குரா, மா‌ல்டஆ‌கிஇட‌ங்க‌ளி‌லஇ‌ந்‌திஉணவு‌ககழக‌த்‌தி‌னதுணை‌பபொதமேலாள‌ரம‌ற்று‌மகூடுத‌லபொதமேலாள‌ரபத‌விகளவ‌கி‌த்தவ‌ந்த ‌விஜ‌யஅமலதா‌ஸ் ‌மீதவருமான‌த்‌தி‌ற்கஅ‌திகமாசொ‌த்து‌க்களை‌பபெருமள‌வி‌லகு‌வி‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டது.

‌‌விஜ‌யஅமலதா‌ஸம‌ற்று‌மஅவரதகுடு‌ம்ப‌த்‌தின‌ரபெய‌ரி‌லூ.18 ல‌ட்ச‌த்து 64 ஆ‌யிர‌மம‌தி‌ப்பு‌ள்சொ‌த்து‌க்க‌ளகண‌க்‌கி‌லவராம‌லமுறைகேடாஉ‌ள்ளது ‌விசாரணை‌யி‌லக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌வ்வழ‌க்‌கி‌ல் ‌விஜ‌யஅமலதா‌ஸ் ‌மீதஊழ‌லதடு‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் 2002 ஆ‌மஆ‌ண்டு ம.ு.க. ‌வின‌ரகு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகதா‌க்க‌லசெ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்