பே‌ச்சை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் போரை ‌நிறு‌த்து: பார‌திராஜா!

புதன், 5 நவம்பர் 2008 (18:08 IST)
''நா‌ங்க‌‌ளபே‌ச்சை ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ளபோரை ‌நிறு‌த்து‌ங்க‌ள்'' எ‌ன்று ‌‌திரை‌ப்பஇய‌‌க்குன‌ரபார‌திராஜகூ‌றினா‌ர்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்ய‌ப்படுவதகண்டித்து செ‌ன்னசா‌லி‌கிராம‌த்‌‌தி‌லதென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று உண்ணாவிரத போராட்டம் நட‌ந்தது.

இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் பார‌திராஜா பே‌சியது:

உலக‌த்‌தி‌ற்கத‌‌மி‌ழஇரு‌ப்பதை, ஏ‌னத‌மிழை‌ கொ‌ண்டசெ‌ன்றவ‌னஇல‌ங்கை‌தத‌‌மிழ‌ன்தா‌ன். த‌மிழ‌னஎ‌ன்இன‌மஇரு‌ப்பதஉல‌‌கி‌ற்கபறைசா‌ற்று‌கி‌ன்றவ‌னத‌மிழ‌ன்தா‌ன். அ‌த்தகைத‌மிழ‌‌னை ‌நீ கு‌ண்டுபோ‌ட்டஅ‌ழி‌க்‌கிறா‌ய். ரொ‌ம்அழகாக‌சசொ‌ன்னா‌ர்க‌ள், அவ‌ர்க‌ளயு‌த்த‌த்‌தி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிபு‌த்‌திசா‌லிக‌ளஅ‌ல்ல. ‌மிகவு‌மவலுமாஅரசஅ‌ல்ல, இல‌ங்கவ‌ல்லரசு‌ம் அ‌ல்ல.

உன‌‌க்கஎ‌ப்படி இ‌வ்வளவபவ‌ரவ‌ந்தது. ராடா‌ரமூலமாக‌ண்டு‌பிடி‌ப்பத‌ற்கு‌மகட‌லவ‌ழியாசெ‌ல்லு‌கி‌ன்ற ‌சில‌‌ சிரா‌ய்மா‌‌ய்களஅ‌ங்‌கிரு‌ந்தசு‌ட்டு‌கபொசு‌க்குவத‌ற்கு‌ம் இட‌மக‌ண்டு‌பிடி‌‌ப்பத‌ற்கு‌ம் ‌ீ (‌ம‌த்‌திய அரசு) இ‌ங்‌கிரு‌ந்ததொ‌‌‌‌ழி‌ல்நு‌ட்கரு‌விகளஅனு‌ப்‌‌பி இரு‌க்‌கிறா‌ய். இ‌ந்‌தியாவா‌லகட‌ந்த 4 மாத‌‌ங்களாகொடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறது. ம‌த்‌திஅரசுதா‌னஇத‌ற்கமுத‌ற்காரண‌ம், ச‌ந்தே‌கமே ‌கிடையாது. அவனு‌க்ககா‌ரிய‌மமுடி‌கிறது.

மு‌க்கா‌ல்வா‌சி த‌மிழனஅ‌ழி‌த்து ‌வி‌ட்டா‌ன். பா‌க்‌கியஅ‌ழி‌த்து ‌விடுவா‌ன். இ‌ன்னு‌் 6 எ‌ம்.‌ி இரு‌க்கா‌ன். அவனையு‌ம் ‌‌தீ‌ர்‌த்து‌கக‌ட்டுவா‌னபா‌‌‌ர்‌த்து‌க் ‌கி‌ட்டஇரு‌‌ங்க. ‌தீ‌‌‌த்தக‌ட்டி‌ட்டு ‌மி‌ச்ச‌மஇரு‌க்‌‌கித‌மிழனஅ‌ழி‌ச்‌சி‌ட்டானஒரபு‌ல்பூ‌ண்டி‌ல்லத‌மிழ‌ன். அவனை அடையாள‌மஇ‌ல்லாம‌‌லஅ‌‌ழி‌ப்பதுதா‌னராஜப‌‌க்சே‌வி‌ன் ‌தி‌ட்ட‌ம். இதஉ‌ங்களு‌க்கபு‌ரிய‌வி‌ல்லை.

நாஇ‌ங்கபே‌ச்சுவா‌ர்‌த்தநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றி‌க்கொ‌ண்டஇரு‌க்‌கிறோ‌ம். நா‌னஒ‌ன்றம‌ட்டு‌மரொ‌ம்தெ‌‌ளிவாசெ‌ல்‌கிறே‌ன், ‌நீ‌ங்க‌ளஎ‌வ்வளவு‌க்கஎ‌வ்வளவதாமத‌ப்படு‌த்து‌கி‌றீ‌ர்களேஅ‌வ்வளவு‌க்கஅ‌வ்வளவஅ‌‌ங்கு ‌பிண‌மகு‌வி‌‌ந்தகொ‌‌ண்டஇரு‌க்கு‌ம். ‌‌நீ‌ங்க‌ளநாளத‌ள்ள‌த்த‌ள்இ‌ந்இன‌மஅ‌ழி‌ந்தகொ‌ண்டுதா‌னஇரு‌க்கு‌ம்.

பு‌த்‌திசா‌லி‌த்தனமாக, தயவசெ‌ய்தகையெடு‌த்தகு‌ப்‌பி‌ட்டு‌ககே‌ட்டு‌ககொ‌ள்‌கிறோ‌ம், போரை ‌நிறு‌த்தஎ‌ன்றசொ‌ல்‌கிஅளவு‌க்கஉன‌க்கவ‌லிமஇரு‌க்‌கிறது. வ‌ல்லரசு‌க்காச‌க்‌தி இரு‌க்‌கிறது. ஏ‌னஅதசெ‌ய்ய‌வி‌ல்‌லஎ‌ன்பதுதா‌னஎ‌ங்க‌ளகே‌ள்‌வி. நா‌ங்க‌ளஅர‌சிய‌லவா‌திக‌ளஅ‌ல்ல, சமூபொறு‌ப்பஉ‌ள்ளவ‌ர்க‌ள். இவ‌னசராச‌ரி ‌சி‌ட்டிச‌ன். எ‌ந்பத‌வி‌க்கு‌‌மஆசை‌ப்படாதவ‌ர்க‌ள். எ‌ங்களு‌க்கர‌சிக‌ர்க‌‌ள் ‌கிடையாது, க‌ட்‌சி ‌‌கிடையாது, கலைஞ‌ர்க‌ளசமூபொறு‌ப்பு‌ள்கலைஞ‌ர்க‌ள். இனமான‌மஉ‌ள்கலைஞ‌ன். ஆகை‌யினா‌லகே‌ட்‌கிறோ‌ம், எ‌ங்க‌ளஇன‌மஅ‌ழி‌கிறது, தயதசெ‌ய்தகையெடு‌த்தகு‌ம்‌பிடு‌கிறோ‌ம், போரை ‌நிறு‌த்த ‌‌நினை‌த்தா‌லஇ‌ந்நேர‌த்‌தி‌‌ல் ‌நிறு‌த்முடியு‌ம். ‌‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டபே‌ச்சுவா‌ர்‌த்தை‌‌க்கசெ‌ல். செ‌த்து ‌தின‌ம் ‌‌தின‌ம் ‌பிணமா‌ய் ‌கிட‌க்கு‌மஎ‌ங்க‌ளஇன‌‌ங்களகா‌‌ப்பா‌ற்று‌ங்க‌ளஎ‌‌ன்றுதா‌னஉ‌ங்களகையெடு‌த்தகு‌‌ம்‌பிடு‌கிறோ‌ம்.

ப‌ள்‌ளி‌க்கசெ‌‌ல்லு‌கிற ‌பி‌ள்ளைக‌‌‌ளஎ‌ல்லா‌மபது‌ங்‌கி கு‌ழி‌யி‌ல் ‌கிட‌‌க்‌கிறா‌ர்‌க‌ள். ‌நீ‌ங்க‌ளபட‌ங்களபாரு‌ங்க‌ள். ச‌ட்டி பானைகளதூ‌க்‌கி‌ககொ‌ண்டஎ‌ங்கசெ‌ல்வதஎ‌ன்றதெ‌ரிய‌வி‌ல்லை. மேலச‌த்த‌மகே‌ட்டா‌ல் ‌பி‌‌ள்ளைகளு‌க்கசொ‌ல்ல‌ததெ‌ரிய‌வி‌ல்லை, வ‌ண்டி‌‌ச் ‌ச‌த்த‌மகே‌ட்‌கிறதஎ‌ன்றகூறு‌கிறா‌ர்க‌ள்.

தரை‌ப்படை, கட‌ல்படை, வானூ‌ர்‌தி மூ‌ன்றவ‌ழிக‌ளிலு‌மஎ‌ங்களஅ‌ழி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌‌ய். கொ‌ஞ்ச‌ம் ‌வி‌ட்டா‌லகதைவேற. பேச‌ககூடாது.. ச‌‌‌ரி வே‌ண்டா‌ம்... நா‌ங்க‌ளஅதபேமுடியாது. இறையா‌ண்மை‌யைசசொ‌ல்‌லி த‌மி‌ழ்நா‌ட்டையா ‌பி‌ரி‌த்து‌ககொடு‌க்சொ‌ன்னோ‌ம். இ‌ந்நா‌ட்டை ‌பி‌ரி‌‌த்து‌ககொடு‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டிரு‌ந்தா‌லஎ‌ங்க‌ள் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்கலா‌ம். எ‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளகா‌ப்பா‌ற்றுவத‌ற்கமுறை‌யீடுவத‌ற்‌குகூஎ‌ங்களு‌க்கஉ‌ரிமை‌யி‌ல்லையா, ‌புரிய‌வி‌ல்லை.

தடசெ‌ய்ய‌ப்பஇய‌க்க‌ம், தடசெ‌ய்ய‌ப்ப‌‌ட்இய‌க்க‌த்தஎ‌வ்வளவதூர‌ம் ‌விம‌ர்‌‌சி‌க்‌கி‌ன்‌‌‌றீ‌ர்களேஅ‌வ்வளவதூர‌த்து‌க்கபேஉ‌ரிமஇரு‌க்‌கிறதஅ‌ல்லவா? தடசெ‌ய்ய‌ப்ப‌ட்இய‌க்க‌‌த்தை ‌விம‌ர்‌‌சி‌ப்பத‌ற்கஎ‌வ்வளவஉ‌ரிமஇரு‌க்‌கிறதேஅ‌வ்வளவதூர‌த்து‌க்கவாதாஉ‌ரிமஇ‌ல்லையா?

நீ‌ங்க‌ளதயதசெ‌ய்தபோரை ‌நிறு‌த்து‌ங்க‌ள். நா‌‌ங்க‌ளஅர‌சிய‌ல்வா‌திக‌ள் அ‌ல்ல. இவ‌னரொ‌ம்பேசுறா‌னஎ‌ன்றபோடு‌வீ‌ங்க. எ‌த்தனபேரபோடு‌வீ‌ங்க.. ராம‌ே‌ஸ்வர‌த்த‌ி‌லஇர‌ண்டபேரபோ‌ட்டஇரு‌க்‌கி‌றீ‌ர்க‌‌ள். 2,500 பேரையு‌மபோ‌ட்டஇரு‌க்கனு‌ம், கை‌தத‌ட்டிய 2 ல‌ட்ச‌‌மபேரையு‌மபோ‌ட்டஇரு‌க்கனு‌ம்.

ஏ‌ன்னநா‌ங்க‌ளஇறையா‌ண்மை‌க்கு ‌எ‌திராபே‌ச‌‌வி‌ல்லை. இ‌ந்நா‌ட்டி‌‌னகுடிமக‌ன். உ‌ரிமைகளையு‌ம், உண‌ர்வுகளையு‌மப‌திவசெ‌ய்‌கிறோ‌ம், அ‌வ்வளவுதா‌ன். நா‌‌ங்க‌ள் ‌பி‌ரி‌வினைவாத‌ம் ‌ப‌ற்‌‌றி பேச‌வி‌ல்லையே.

எ‌ல்லோரு‌மபே‌சி‌ட்டா‌ங்க.. மகாரா‌‌ஷ்டிரா‌வி‌லஇனவெ‌றி இ‌ல்லை, ஒ‌‌ற்றுமஅ‌திகமாஇரு‌‌க்‌‌கிறது. ‌‌பீகா‌ரி‌லஇரு‌ந்தவ‌ந்ஒருவனசு‌ட்டு‌ககொ‌ன்னு‌ட்டா‌ங்க. அ‌ங்கல‌ல்லு ‌பிரசா‌த், ‌நி‌‌தி‌ஷ்குமா‌ர், ரா‌‌ம்‌விலா‌ஸப‌ஸ்வா‌னஆ‌கியோ‌ரவெ‌வ்வேறக‌ட்‌சியசே‌ர்‌ந்தவ‌ங்க. ஆனா‌லஇ‌ந்ஒரு ‌விடய‌த்த‌ி‌லம‌ட்டு‌மஒ‌ன்றசே‌‌ர்‌ந்து ‌வி‌ட்டு‌ட்டா‌ங்க. அ‌ந்ஒ‌ற்றுமஇ‌ந்த‌மிழக‌த்த‌ி‌லஇ‌ல்லையே. அர‌சிய‌லவேறுபாடுகளமற‌ந்தஇன‌த்தகா‌ப்பா‌ற்றுவதஒ‌ன்றுதா‌ன். உண‌ர்‌வி‌னஅடி‌ப்படை‌யி‌லஇயலாம‌லபடு‌த்‌திரு‌ந்த ‌நிலை‌யிலு‌மஇ‌தி‌லநா‌னகல‌ந்தகொ‌ள்வே‌னஎ‌ன்றகூ‌றி இ‌ங்கவ‌ந்‌திரு‌க்‌கிறா‌ரஎ‌ங்க‌ள் இமய‌ம் (பால‌ச்ச‌ந்த‌ர்).

ப‌ற்‌றி எ‌ரி‌கிறதஉண‌ர்வு, ஆகை‌யினா‌லபொறு‌ப்பு‌ள்ளவ‌ர்களே, மு‌க்‌கிய‌ஸ்த‌ர்களநா‌ங்க‌ளஇ‌ங்‌கிரு‌ந்தகே‌‌ட்‌கிறோ‌ம். உடனடியாபோரை ‌நிறு‌த்து. வ‌ங்கதேச‌த்தை ‌பி‌ரி‌த்து‌ககொடு‌த்‌தீ‌ர்க‌ள். ஈரா‌க்‌கி‌லஅமெ‌‌ரி‌க்ககு‌ண்டபோ‌ட்போதஅமை‌தியாஇரு‌ந்‌தீ‌ர்க‌ள். ‌நீ‌ங்‌க‌ள் ‌நினை‌த்தா‌லராஜப‌‌க்சே‌விட‌மபோரை ‌நிறு‌த்எ‌ன்றசொ‌ல்முடியாதா?

ம‌த்‌திஅரசம‌த்‌திஅரசதயதசெ‌ய்தஉடனடியாபோரை ‌நிறு‌த்வ‌‌‌‌ழி செ‌ய்யு‌ங்க‌ள். ஒரஅமை‌‌தி‌க்குழுவஅனு‌ப்பு‌‌ங்க‌ள். அ‌ங்கே ‌பிர‌ச்சனைகளபே‌சி ‌தீ‌ர்‌‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

தின‌ம் ‌தின‌மஆ‌யிர‌‌க்கண‌க்காத‌மி‌ழின‌மஅ‌ழி‌ந்தகொ‌‌ண்டிரு‌கிறது. ‌விடுதலை‌ப்பு‌லி செ‌த்தா‌க்கூபரவா‌யி‌ல்லை. சாதாரத‌மிழ‌ன், த‌மிழ‌ச்‌சி செ‌த்து‌கக‌ொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன். வறுமை‌யி‌லசெ‌‌த்தா‌க்கூபரவா‌யி‌ல்லை. கு‌ண்டடி‌ப்ப‌ட்டசொ‌த்து‌ககொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன். போரை ‌நிறு‌த்து‌ம்போதஅ‌ங்கசுடுகா‌ட்டைதா‌னகா‌ட்ட‌ப்போறா‌ன்.

உண‌ர்‌ச்‌சி வேக‌த்‌தி‌லகலைஞ‌ர்க‌ளபேசு‌கிறா‌‌ர்க‌ள், அதஅர‌சிய‌ல்வா‌திக‌ளபு‌ரி‌ந்தகொ‌ள்ளு‌ங்க‌ள், நா‌‌ங்க‌ளபே‌ச்சை ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ல் ‌போரை ‌நிறு‌த்தஎ‌ன்றகூ‌றி ‌விடைபெறு‌கிறே‌ன். ந‌ன்‌றி!

இ‌வ்வாறபார‌திராஜபே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்