ஈழ‌த் த‌மிழர்களு‌க்காக ‌பிற‌ந்தநாளை ர‌த்து செ‌ய்தா‌ர் கம‌ல்ஹாச‌ன்!

புதன், 5 நவம்பர் 2008 (12:36 IST)
''ஈழத்திலநிகழ்ந்தவருமபோரினாலஉயிரையு‌ம், பிறந்நாட்டையு‌மஇழந்தவருமஇவ்வேளையில், தனி ஒரமனிதனினபிறப்பகொண்டாடப்படுமதகுதியஇழக்கிறது'' எ‌ன்றதெ‌ரி‌‌வி‌த்து‌ள்நடிகரகமல்ஹாசன், இதனா‌லஇ‌ந்தா‌ண்டு ‌பிற‌ந்தநாளகொ‌ண்டாட‌பபோவ‌தி‌ல்லஎ‌ன்றஅறிவித்துள்ளார்.

webdunia photoFILE
இததொடர்பாஅவரஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''நவம்பர் 7ஆமதேதியஎனபிறந்தநாளாகககொண்டாடி மகிஆவலாயஉள்எனஇயக்கததோழர்களுக்கும், ரசிகர்களுக்குமஒரவேண்டுகோள் எ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்கம‌ல்ஹாச‌ன், ஈழத்திலநிகழ்ந்தவருமபோரினாலஉயிரையு‌ம், பிறந்நாட்டையு‌மஇழந்தவருமஇவ்வேளையில், தனி ஒரமனிதனினபிறப்பகொண்டாடப்படுமதகுதியஇழக்கிறது எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

10 ஆயிரமஆண்டுகளநிரம்பபபெற்நமதமனிகலாச்சாரமஇன்னுமமுழுமபெறாநிர்மாணபபணி எ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்கம‌ல்ஹாச‌ன், அதற்குபபேருதாரணமஉலகெங்கிலுமநிகழுமபோர்கள்தாம் எ‌ன்று‌மத, ஜாதி, ன, மொழி, நிவேறுபாடுகளைககூறி நமஇனத்தையகூறுபோட்டவிற்குமவியாபாரமகலந்அரசியலுடனஎனக்கஇருந்தவந்கருத்தவேறுபாடஇப்போதவேரூன்றி நிலைத்தவிட்டது. அத்தகைவியாபாஅரசியலநடத்தியதாலநிகழ்ந்அவலமதானஈழப்போருமகூட எ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கநமதஅண்டவீடஎன்சமீபமபோக, ஈழப்போரநமதற்காதமிழசரித்திரமஎன்நெருக்கமுமஎன்னஎந்தககொண்டாட்டத்திலுமமனமலயிக்முடியாமலதடுக்கிறது எ‌ன்றவேதனையுட‌னகு‌‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்கம‌ல்ஹாச‌ன், இதஒரஅரசியலவிமர்சனமாநானசொல்லவில்லை. மனிதனமனிதனைககொல்லுமஇந்தபபோரஇந்நவீயுகத்தினஊடகங்களாலநமகாதகேட்க, கண்ணுக்கெட்டுமதூரத்திலநடக்கிறது எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதனமுடிவஎன்னவாஇருக்குமயூகிக்குமஅரசியலசாதுர்யமஎனக்கில்லை எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கம‌ல்ஹா‌ச‌ன், நானநிஜமாகவசாதாரணன். மனிசோகங்களஎன்னவெகுவாபாதிக்கின்றன எ‌ன்றவேதனையுட‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

''இந்தசசோகசசூழலுக்கமுடிவசொல்லுமஞானமில்லாவிடினும், அடுத்வீட்டிலஅடுத்தடுத்தஇழவுககூட்டங்களநடக்குமஇவ்வேளையிலநமவீட்டிலகுதூகலககொண்டாட்டங்களநடப்பதமனிநேயமசார்ந்செயலாஇராது'' எ‌ன்றகம‌ல்ஹாச‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

வழக்கமாநானபிறந்ததைககொண்டாடுமஇத்தினத்தநானபோற்றுமமொழியபேசிஒரகுற்றத்திற்காமட்டுமஇறந்தகொண்டிருக்குமசாமானியருக்கஅனுதாபமதெரிவிக்குமநாளாகசசெலவிடுங்கள். இறந்தவருக்கஇரங்கலசொல்லுமநாளாகசசெலவிடுங்கள். நானபிறந்ததற்காபயன்களிலஒன்றஇதுவாகவுமஇருப்பினபெருமகொள்வேன் எ‌ன்றகம‌ல்ஹாச‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.