இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், உடைகள் என உதவ விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் வழங்கி உரிய ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
நிதியுதவி செய்திட விரும்புவோர் "SriLankan Tamils Relief Fund'' என்ற பெயரில் காசோலைகளாகவோ, வரைவோலைகளாகவோ தயாரித்து, தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.