‌ந‌ளி‌னி மனு : த‌மிழக அரசு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (18:40 IST)
ரா‌ஜீ‌வ் கா‌‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை அனுப‌வி‌த்து வரு‌ம் ந‌ளி‌‌னி பொது ம‌ன்‌னி‌ப்பு‌க் கோ‌ரி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மே‌ல்முறை‌யீ‌ட்டு ம‌னுவை ஏ‌ற்று த‌மிழக அரசு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌‌ம் தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

தலைமை ‌நீ‌திப‌தி ஏ.ே. க‌ங்கு‌லி, ‌ி. ஜோ‌திம‌ணி அட‌ங்‌கிய உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற முதலாவது அம‌ர்வு, ஒரு வார‌த்‌தி‌ற்கு‌ள் ப‌தி‌ல் அனு‌ப்புமாறு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சிறை‌யி‌ல் 10 ஆ‌ண்டுக‌ளத‌ண்டனஅனுப‌வி‌த்ஆயு‌ளத‌ண்டனகை‌திகளு‌க்கவழ‌ங்க‌ப்படு‌மபொதும‌ன்‌னி‌ப்பு ‌விடுதலை‌யதன‌க்கு‌ம் அ‌ளி‌க்க‌ககோ‌‌ரி‌ ந‌ளி‌னி மே‌ல்முறை‌யீ‌ட்டமனுவை தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

அ‌ண்மை‌யி‌ல் த‌மிழக அரசு சிறை‌யி‌ல் 10 ஆ‌ண்டுக‌ளத‌ண்டனஅனுப‌வி‌த்த 465 கை‌திகளு‌க்கு பொதம‌ன்‌னி‌ப்பவழ‌ங்‌கியதை அவ‌ர் அ‌ந்த மனு‌வி‌ல் சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ளா‌ர்.

பொது ம‌ன்‌‌னி‌ப்பு வழ‌ங்‌க‌க் கோ‌‌ரி கட‌ந்த 2006ஆ‌மஆ‌ண்டதா‌க்க‌லசெ‌ய்த ‌ரி‌டமனுவை ‌நீ‌திப‌தி நாகமு‌த்தத‌ள்ளுபடி செ‌ய்து அ‌ளி‌த்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து ந‌ளி‌னி மே‌‌ல்முறை‌‌யீ‌ட்டு மனுவை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ரஎ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்