‌பி‌ரி‌வினை பேசுபவ‌ர்க‌ள் இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌திரானவ‌ர்க‌ள்: இல.கணே‌ச‌ன்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (15:48 IST)
பிரிவினவாதமபேசுபவர்களஇலங்கைததமிழர்களநலனுக்கஎதிராசெயல்படுபவர்கள் எ‌ன்று‌மதமிழஅரசஇத்தகைபேச்சுக்களஅலட்சியமசெய்யாமல், மெத்தனமாஇல்லாமலஉறுதியுடனசெயல்பட்டசட்ரீதியாநடவடிக்கஎடுக்வேண்டும்'' எ‌ன்று‌் ‌த‌மிழா.ஜ.க. தலைவ‌ரல.கணேச‌னவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாஅவ‌ரஇன்றவெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், தமிழகமஎப்போது‌தேசியத்தினபக்கமஎன்பதிலநானமிகவுமநம்பிக்ககொண்டுள்ளேன். மொகலாயரகாலத்திலுமசரி, ஆங்கிலேயரகாலத்திலுமசரி, தமிழகமதனதபங்கசெய்துள்ளது. அகிம்சமுறையானாலும், ஆயுதமஏந்திபோராட்டமாஇருந்தாலுமதமிழகத்தினபங்கஅளப்பரியது.

தமிழ்நாட்டிலநீதிக்கட்சி தோன்றி அதிலிருந்தவேறசிகட்சிகளுமதோன்றிபிறகதமிழகத்திலபிரிவினகோஷமஎழுந்தது. நாத்திகம், பிரிவினைவாதமஎன்னுமஇரண்டதூண்களினஆதாரத்திலஎழுந்ததி.ு.க. ஆனால் 1967 தேர்தலபிரச்சாரத்திலி.ு.இந்இரவிடயங்களையுமஎழுப்பவேயில்லை. வெற்றி பெற்றஆட்சிக்கவந்ி.ு.பிரிவினவாதத்தபகிரங்கமாகைவிட்டது.

தமிழமக்களமத்தியிலதோற்றுப்போபிரிவினவாதத்தமீண்டுமகிளப்சிலரமுயற்சி செய்கிறார்கள். அவர்களமுயற்சி வெற்றி பெறப்போவதில்லை.

தமிழகத்திலஉள்பெருவாரியாமக்களஇலங்கையிலஇன்னலுறுமதமிழருக்காஇரக்கப்படுகிறார்களஎன்பதஉண்மை. அதைபபயன்படுத்தி விடுதலைப்புலி ஆதரவகோஷமஎழுப்புபவர்களும், தனித்தமிழ்நாடகோரிக்கவைப்பவர்களுமலாபமபெமுயற்சி செய்வதஅறிந்ததமிழமக்களஇந்பிரச்சனையிலிருந்தபினவிலகுவார்கள். அதனாலபாதிக்கப்படுவதஇலங்கைததமிழநலனே.

எனவபிரிவினவாதமபேசுபவர்களஇலங்கைததமிழர்களநலனுக்கஎதிராசெயல்படுபவர்கள். தமிழஅரசஇத்தகைபேச்சுக்களஅலட்சியமசெய்யாமல், மெத்தனமாஇல்லாமலஉறுதியுடனசெயல்பட்டசட்ரீதியாநடவடிக்கஎடுக்வேண்டும்'' எ‌ன்றல.கணேச‌னவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.