த‌மிழக‌ம் முழுவது‌ம் 31ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: வரதராஜ‌ன்!

புதன், 22 அக்டோபர் 2008 (15:59 IST)
மின்வெட்டபாதிப்புகளகளைந்திடககோரி தமிழகமமுழுவதுமவரும் 31ஆமதேதி மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினசார்பிலஆர்ப்பாட்டமநடைபெறு‌ம் அ‌க்கட்சியினமாநிசெயலர் என்.வரதராஜன் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''மின்வெட்டகாரணமாதமிழ்நாட்டிலசிறிய, பெரிதொழிற்சாலைகளபாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்காதொழிலாளர்களினவேலகேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், தொழிற்சாலைகள், வர்த்தநிறுவனங்களமற்றுமவீட்டமின்சார‌ம் பயன்பாட்டினமீதபுதிகட்டுப்பாடுகளவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்அளவுக்கமேலமின்சாரமபயன்படுத்தினாலகட்டணத்தை 50 ‌விழு‌க்காடாக உயர்த்துவதஅரசஅறிவித்துள்ளது.

600 யூனிட்டுகளுக்கமேலபயன்படுத்துவோர் 20 ‌விழு‌க்காடு குறைத்துக்கொள்வேண்டுமஎன்றும், அதற்குமமேலகட்டஉயர்வஎன்றுமஅறிவிக்கப்பட்டுள்ளது. வணிவளாகங்களமாலநேரத்திலமின்சாரமபயன்படுத்தக்கூடாதபோன்அறி‌விப்புகளநெருக்கடியஏற்படுத்தியுள்ளது.

குறைந்மின்சாரத்திலஎரியக்கூடிி.எல்.எலபல்புகளமலிவவிலையிலவிநியோகிப்பது, சூரிசக்தியாலமின்சாரமபெறுவதற்காசாதனங்களமானிஉதவியோடபொருத்துவதபோன்நடவடிக்கைகளமாநிஅரசமேற்கொள்வேண்டும்.

இந்கோரிக்கைகளவலியுறுத்தியும், மினதேவைகளபூர்த்தி செய்யுமதிட்டங்களநிறைவேற்கோரியுமவரும் 31ஆமதேதி தமிழகமமுழுவதுமமாவட்தலைநகரங்களிலும், இதஇடங்களிலுமமாலநேதர்ணநடைபெறும்'' எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.