பழ‌ம்பெரு‌ம் இய‌க்குன‌ர் ஸ்ரீத‌ர் காலமானா‌ர்!

திங்கள், 20 அக்டோபர் 2008 (11:29 IST)
'காத‌லி‌க்கநேர‌மி‌ல்லை' உ‌ள்பப‌ல்வேறு ‌திர‌ை‌ப்பட‌ங்களஇய‌க்‌கிபழ‌ம்பெரு‌மஇய‌க்குன‌ரஸ்ரீத‌ரசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றகாலமானா‌‌ர்.

webdunia photoFILE
கட‌ந்சில மாதங்களாபக்கவாத நோயா‌லஅவ‌தி‌ப்ப‌ட்டவ‌ந்ஸ்ரீத‌ரி‌னஉடல்நிலை நே‌ற்றமோசமானது. உடனடியாஅவ‌ரஅடையாறில் உள்ள மலர் மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. அவரதஉடல் நீலாங்கரை சாலை‌யி‌லஉள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.

இய‌க்குன‌ரஸ்ரீதரு‌க்கதேவசேனா எ‌ன்மனை‌வியு‌ம், ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

இவரதமறைவு‌க்கத‌மி‌ழ் ‌திரையு‌மஇர‌ங்க‌லதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

தமிழ் திரையுலகில் புதுமையான படங்களஇய‌க்‌கியவரஸ்ரீதர். சரித்திர புராண‌கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு.

கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, உரிமைக் குரல், மீனவ நண்பன், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா உ‌ள்பட ப‌ல்வேறு ப‌ட‌ங்களை இய‌க்‌கியு‌ள்ளா‌ர் ஸ்ரீத‌ர்.