×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாமக்கல்லில் தடுப்பூசி போட்ட பெண் குழந்தை பலி!
வியாழன், 9 அக்டோபர் 2008 (14:36 IST)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 10 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சோழசிராமணி பகுதியைச் சேர்ந்த ராஜு- அமுதா தம்பதியினர் ரசிகா என்ற தங்களது பெண் குழந்தைக்கு ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாததால், தடுப்பூசி போடப்பட்ட நாள் முதலே காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து குழந்தையை திருச்செங்கோடு அரசு பொது மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அந்த பெண் குழந்தை நேற்றிரவு பரிதாகமாக உயிரிழந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை
2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?
முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!
செயலியில் பார்க்க
x