க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் : ராஜப‌க்சே உருவ பொ‌ம்மை எ‌ரி‌ப்பு!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:44 IST)
இல‌ங்கை‌யி‌லத‌மிழ‌ர்க‌ள் ‌‌மீதநட‌த்த‌ப்படு‌மதா‌க்குதலை‌கக‌‌ண்டி‌த்தத‌‌மிழக‌மமுழுவது‌மமாணவ‌ர்க‌ளம‌ற்று‌மவழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ளஇ‌ன்றஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டன‌ர். அ‌ப்போதஅவ‌ர்க‌ளஇல‌ங்கஅ‌திப‌‌ரம‌கி‌ந்தராஜப‌க்சே‌யி‌னஉருபொ‌ம்மையஎ‌ரி‌த்தத‌ங்களதஎ‌தி‌ர்‌ப்பை‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

விழு‌ப்புர‌‌த்‌தி‌லஅரசகலை‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளம‌த்‌திஅரசை‌கக‌ண்டி‌த்தகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பியதோடு, இல‌ங்கை‌‌யி‌லஅ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்க‌ள் ‌மீதநட‌த்த‌ப்படு‌‌மதா‌க்குத‌லஉடனடியாக ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசு, இல‌ங்கஅரசு‌க்கநெரு‌க்குத‌லகொடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ வ‌லியுறு‌த்‌தின‌‌ர்.

இதேபோ‌ல், சேல‌மச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்களு‌மஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லஈடு‌ப‌ட்டன‌ர். அ‌ப்போதஅவ‌ர்‌க‌ளம‌த்‌திஅரசு‌க்கஎ‌திராகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பியதோடஇல‌ங்கை‌‌க்கம‌த்‌திஅரசஅ‌ளி‌த்தவரு‌மராணுஉத‌வியஉடனடியாக ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கவை‌த்தன‌ர்.

பி‌ன்ன‌ரஇல‌ங்கஅ‌திப‌ரம‌கி‌ந்தராஜப‌க்சே‌யி‌‌னஉருபொ‌ம்மையை ‌தீவை‌த்து‌ககொளு‌த்‌தின‌ர். இதேபோ‌லமதுரை‌யிலு‌மவழ‌க்க‌றிஞ‌ர்‌க‌ளஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டதோடராஜப‌க்சே‌யி‌னஉருபொ‌ம்மையஎ‌ரி‌த்தன‌ர்.

அ‌ப்போது, த‌மிழக‌த்‌தி‌லஅர‌சிய‌லக‌ட்‌‌சிக‌‌ளஎடு‌த்தவரு‌மநடவடி‌க்கையபாரா‌ட்டிஅவ‌ர்‌க‌ள், இல‌ங்கை‌யி‌லத‌மிழ‌ர்க‌ளதா‌க்க‌ப்படுவதை‌ததடு‌க்ம‌த்‌திஅரசஉ‌ரிநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மகோ‌ரி‌க்கவை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்