வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல் அருகே பேரு‌ந்து-லா‌ரி மோத‌ல்: 9 ப‌ே‌ர் ப‌லி!

திங்கள், 6 அக்டோபர் 2008 (13:24 IST)
ஈரோடமாவ‌ட்ட‌‌மவெ‌ள்ள‌க்கோ‌வி‌லஅருகே ‌‌சிமெ‌ண்‌டலா‌ரியு‌ம், பேரு‌ந்து‌மநேரு‌க்கநே‌ரமோ‌தி‌ககொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் 9 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். 28 பே‌ரபடுகாய‌‌மஅடை‌ந்தன‌ர்.

திருப்பூரிலஇருந்தபுதுக்கோட்டைக்கநேற்றநள்ளிரவஅரசபேரு‌ந்தஒன்று 52 பய‌ணிகளுட‌‌னசென்றகொண்டிருந்தது. ஈரோடமாவட்டமவெள்ள‌க்கோவிலஅருகசங்கரன்பள்ளமஎன்இடத்திலபே‌ரு‌ந்தவந்தகொண்டிருந்தது.

அப்போதஎதிரகரூரிலிருந்தகோவைக்கசிமெண்‌டமூ‌ட்டஏற்றிககொண்டவ‌ந்லாரி, பேரு‌ந்தகடந்தசெல்முயன்போதநேருக்கநே‌ரபயங்கரமாமோதி‌யது.

இதிலபேரு‌ந்து‌ம், லா‌ரியு‌மஅப்பளமபோலநொறுங்கியது. இந்விபத்தில் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயலாரி ஓ‌ட்டுன‌ரஉள்பட 5 பேரபலியானார்கள். மரு‌த்துவமனை‌க்ககொண்டசெ‌ல்லு‌மவ‌ழி‌யி‌ல் பேரு‌ந்து ஓ‌ட்டுன‌ர், 2 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட மேலு‌ம் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

படுகாயமஅடைந்த 28 பே‌ரதிரு‌ப்பூ‌ர், கோய‌ம்பு‌த்தூ‌ர், ஈரோடஆ‌கிஊ‌ர்க‌ளி‌லஉ‌ள்தனியாரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 3 பே‌ரி‌ன் ‌நிலைமகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளது.

இ‌ந்த ‌விப‌த்தகு‌றி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர‌ ‌விசாரணந‌ட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்