புகை‌ப்‌பிடி‌த்தா‌ல் ரூ.200 ம‌‌ட்டுமே அபராத‌ம்!

புதன், 1 அக்டோபர் 2008 (15:00 IST)
மகா‌த்மகா‌ந்‌தி ‌பிற‌ந்தநாளாஅ‌‌க்டோப‌ர் 2ஆ‌மதே‌தி (நாளை) முத‌லபொதஇட‌ங்க‌ளி‌லபுகை‌‌பிடி‌த்தா‌லூ.200 அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌‌கிறது.

பொதஇடங்களிலபுகைபிடிக்தடவிதிக்குமசட்டத்தகொ‌ண்டவ‌ந்து‌ள்ம‌த்‌திஅரசு, மகா‌த்மகாந்தி பிறந்நாளாஅ‌க்டோப‌ர் 2ஆ‌‌மதே‌தி (நாளை) முத‌லநாடமுழுவதுமஅமு‌ல்படு‌த்து‌கிறது.

இந்சட்டம், பொதஇடங்களிலபுகபிடிப்பததடசெய்வதோடநேரடியாகவோ, மறைமுகமாகவவிளம்பரமசெய்தல், ஊக்கப்படுத்துதலகூடாது.

புகையிலைபபொருட்களகல்வி நிலையங்களுக்கஅருகிலஅதாவது 100 மீட்டரதூரத்திற்குளவிற்பனசெய்வது, 18 வயதுக்கஉட்பட்டவர்களுக்கபுகையிலபொருட்களவிற்பதஆகியவதடசெய்யப்படுகிறது.

பொதஇடங்களஎன்பதமக்களகூடுகின்அரங்கங்கள், திறந்வெளி அரங்கங்கள், மருத்துவமனைகள், ரயிலநிலையங்கள், பிளாட்பாரங்கள், வணிவளாகங்கள், அலுவலவளாகங்கள், திரையரங்குகள், நீதிமன்கட்டடங்கள், உணவவிடுதிகள், தங்குமஇடங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேரு‌ந்தநிலையங்கள், கேளிக்கவிடுதிகளஆகியவஅடங்கும்.

பொதஇடத்தினஉரிமையாளர்க‌ள், பொறுப்பாளர், மேலாளர், கண்காணிப்பாளரஆகியோரபொதஇடங்களிலபுகபிடிக்அனுமதிக்கூடாது. அதோடு "இதபுகைபிடிக்தடசெய்யப்பட்பகுதி'' எ‌ன்று‌ம் ''இங்கபுகபிடிப்பதகுற்றமாகும்'' என்று‌மஎச்சரிக்கஅறிவிப்பவைத்திருக்வேண்டும். இந்சட்டத்தமீறி பொதஇடங்களிலபுகபிடிப்பவர்களுக்கூ.200 அபராதமவிதிக்கப்படும்.

புகாரதெரிவித்பின்பசம்பந்தப்பட்டவரநடவடிக்கஎடுக்கவில்லஎன்றாலஅதற்குண்டாமொத்அபராதததொகையையுமஅவரகட்வேண்டும்.

வாகன‌ உ‌ரிம‌ம் (லைசெ‌ன்‌ஸ்) இ‌ல்லாத வாகன ஓ‌ட்டி‌களு‌க்கு உடனடி அபராத‌ம் ‌வி‌தி‌‌ப்பது போ‌ன்ற அடி‌ப்படை‌யிலேயே இத‌ற்கு‌ம் அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌டு‌‌கிறது.

தமிழக‌த்‌தி‌லகாவ‌ல்துறஅதிகாரிகள், சுகாதாரத்துறஅதிகாரிகள், மருந்தகட்டுப்பாட்டஆய்வாளர்களஆகியோரஇந்சட்டத்தஅமுல்படுத்துமஅதிகாரிகளஆவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்