செ‌ங்கு‌ன்ற‌த்‌தி‌ல் 9 செ.‌மீ மழை!

வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:32 IST)
த‌மிழக‌த்‌தி‌லநே‌ற்றஆ‌ங்கா‌ங்கபகு‌திக‌ளி‌லபல‌த்மழபெ‌ய்து‌ள்‌ளது. ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் செ‌ங்கு‌ன்ற‌த்‌தி‌ல் 9 செ.‌மீ. மழையு‌ம், கா‌‌ஞ்‌சிபுர‌த்‌திலு‌ம், செ‌ன்னஅ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌த்‌திலு‌மதலா 7 ெ.‌மழையு‌ம் ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்ததாசோழவ‌ர‌த்‌தி‌ல் 5 ெ.‌மழையு‌ம், செ‌ன்னை, காவ‌ல்துறதலைமஇய‌க்குன‌ரஅலுவலக‌மஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 4 ெ.‌‌மழையு‌மபெ‌ய்து‌ள்ளது.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர், செ‌ம்பர‌ம்பா‌க்க‌ம், கொர‌ட்டூ‌ர், ப‌ள்‌ளி‌ப்ப‌ட்டு, பொ‌ன்னே‌ரி, பூ‌ந்தம‌ல்‌லி, அர‌‌க்கோண‌ம், வேலூ‌ரஆ‌கிஇட‌ங்க‌‌ளி‌லதலா 3 ெ.‌மழப‌திவா‌கியு‌ள்ளது.

தாமரை‌‌ப்பா‌க்க‌ம், செ‌ங்க‌ல்ப‌‌ட்டு, வாலாஜாபே‌ட்டஆ‌கிஇட‌ங்க‌ளி‌லதலா 2 ெ.‌மழபெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்இர‌ண்டநா‌ட்க‌ளி‌லத‌மிழக‌மம‌ற்று‌மபுது‌ச்சே‌ரி‌யி‌லஆ‌ங்கா‌ங்கஉ‌‌ட்புபகு‌திக‌ளி‌லமழையேஅ‌ல்லதஇடியுட‌னகூடிமழையேபெ‌ய்ய‌ககூடு‌‌மஎ‌ன்றசெ‌ன்னவா‌னிலஆ‌‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்