ந‌‌ளி‌னி ‌விடுதலை செ‌ய்ய‌ப்படுவாரா? இ‌ன்று ‌தீ‌ர்‌ப்பு!

புதன், 24 செப்டம்பர் 2008 (11:00 IST)
முன்னாளபிரதமரராஜீவ்காந்தி கொலவழக்கிலஆயுளதண்டனவிதிக்கப்பட்நளினி முன்கூட்டியவிடுதலசெய்யக்கோரிய வழ‌க்‌‌கி‌ன் ‌விசாரணை முடிவட‌ை‌ந்த ‌நிலை‌யி‌ல், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இன்றமாலதீர்ப்பவழங்கு‌கிறது.

webdunia photoFILE
முன்னாளபிரதமரராஜீவ்காந்தி கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல் நளினிக்கமரதண்டனவிதிக்கப்பட்டது. கருணஅடிப்படையிலமரதண்டனை ரத்தசெய்துவிட்டு, ஆயுளதண்டனையாகுறைக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குமமேலாக ‌சிறை‌யிலஇருந்ஆயுளதண்டனகைதிகளஅரசமுன்கூட்டியவிடுதலசெய்தவருகிறது என்றும், ஆனால் 16 ஆண்டுகளாக ‌சிறை‌யிலஇருக்குமஎன்னமட்டுமவிடுதலசெய்யவில்லஎன்றும் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கலசெய்மனுவிலநளினி கூறியிருந்தார்.

நன்னடத்தஅதிகாரி பரிந்துரசெய்துமஆலோசனகமிட்டி அதபரிசீலிக்காமலேயஎன்னவிடுதலசெய்மறுத்துவிட்டதஎன்றமனுவிலகூறியிருந்தார்.

இதேபோல, இந்வழக்கிலஆயுளதண்டனவிதிக்கப்பட்ராபர்டபயாஸ், ஜெயக்குமாரஆகியோருமதங்களமுன்கூட்டியவிடுதலசெய்வேண்டுமஎன்றும் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் மனு‌த் தாக்கலசெய்‌திரு‌ந்தன‌ர்.

இந்த வழ‌க்கு‌க‌ள் நீதிபதி நாகமுத்து மு‌ன்‌னிலை‌யி‌ல் ‌விசாரணை நட‌ந்து வ‌ந்தது. அ‌ப்போது, கடுமையாகுற்றங்களசெய்ஆயுளதண்டனகுற்றவாளிகளமுன்கூட்டியவிடுதலசெய்இயலாதஎன்றஅரசதரப்பில் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌விவாத‌ம் கட‌ந்த 19ஆ‌ம் தே‌‌தி முடிவடை‌ந்ததா‌ல் வழக்கினதீர்ப்பதே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் ‌நீ‌திப‌தி நாகமு‌‌த்து த‌ள்‌ளிவை‌த்தா‌ர்.

இந்வழக்கிலஇன்றபிற்பகல் 2.30 மணிக்கதீர்ப்பவழங்கப்படு‌ம் எ‌ன்று ‌நீ‌திப‌தி நாகமு‌‌த்து நே‌ற்று அ‌றி‌வி‌த்தா‌ர். இ‌ன்று மாலை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் ‌தீ‌ர்‌ப்‌பி‌ல் நளினி விடுதலசெய்யப்படுவாரா? அல்லதஇவரதகோரிக்கநிராகரிக்கப்படுமா? என்பது தெரி‌ந்து ‌விடு‌ம்.