அ‌க்டோப‌ர் 2‌ வ‌ன்செய‌ல் எ‌‌தி‌ர்‌ப்பு நா‌ள்: கா‌ங்‌கிரசாரு‌க்கு த‌ங்கபாலு வே‌ண்டுகோ‌ள்!

அண்ணலகாந்தியடிகளினபிறந்நாளவன்செயலஎதிர்ப்பநாளாகொண்டாடுவோமஎன்றதமிழ்நாடகாங்கிரஸக‌ட்‌சி‌த் தலைவரே.ீ.தங்கபாலு கே‌‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தேசப்பிதஅண்ணலகாந்தியடிகளினபிறந்தநாளாஅக்டோபர் 2ஆமதேதியஆண்டுதோறுமசர்வதேவன்செயலஎதிர்ப்பநாளாஉலகநாடுகளகொண்டாடிவேண்டுமஎன்றஅனைத்துலநாடுகளஅங்கமவகிக்குமஐக்கிநாடுகளசபஅறிவித்துள்ளது.

அதையொட்டி அந்நன்னாளிலகாந்தி ஜெயந்தி விழாவதமிழகமெங்குமஅனைத்தமாவட்ட, வட்டார, நகர, கிராஅளவி‌ல் 'சர்வதேவன்செயலஎதிர்ப்பநாள்' ஆங்காங்கஉள்காங்கிரஸபேரியக்கத்தைசசேர்ந்குடும்பத்தினர் அனைவருமமிகசசிறப்பாகொண்டாட வேண்டுமஎன்றவேண்டுகிறேன்.

அண்ணலகாந்தியடிகளினஉலவரலாறபோற்றுமஅறநெறி அமைதிபபோராட்டத்தினவெற்றி, மகத்தாதியாகம், கொள்கமற்றுமஅற்புதமாஅரிபோதனைகளமக்களுக்கு, குறிப்பாஇளைஞர்களுக்கநினைவுறுத்துமவகையிலசர்வமதபபிரார்த்தனை, ஊர்வலம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம், கலநிகழ்ச்சிகள், மாணவர்களுக்கிடையேயாபல்வேறபோட்டிகளபோன்விழநிகழ்ச்சிகளஅனைவரையுமஈர்க்குமவண்ணமநடத்திவேண்டும் எ‌ன்று த‌ங்கபாலு கே‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.