தே‌ர்த‌ல் கூ‌ட்ட‌ணி: ஜெயல‌லிதாவு‌‌க்கு முழு அ‌திகார‌ம்! பொது‌க்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மானம்

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (15:10 IST)
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலை‌யி‌ல், ம‌ற்க‌ட்‌சிகளுட‌னகூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது குறித்து முடிவு எடுக்க அ.இ.அ.‌‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரத்தை வழங்குவது எ‌ன்று பொது‌க் குழு‌வி‌ல் ‌தீ‌ர்மா‌ன‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

webdunia photoFILE
அ.இ.அ.ி.ு.க.வினசெயற்குழு, பொதுக்குழகூட்டமசென்னையஅடுத்வானகர‌த்‌தி‌லஇன்றநடைபெற்றது. இ‌க்கூ‌ட்ட‌த்து‌க்கக‌ட்‌‌சி‌யி‌‌னபொது‌சசெயல‌ரஜெயல‌லிதமு‌‌ன்‌னிலவ‌கி‌த்தா‌ர். அவைததலைவரமதுசூதனனதலைமவ‌கி‌‌த்தா‌ர். இ‌ந்கூட்டத்திலதலைமகழநிர்வாகிகள், மாவட்செயலர்களஉள்பஇரண்டாயிரத்திற்குமமேற்பட்டோரகலந்தகொண்டனர்.

இ‌ககூ‌ட்ட‌த்‌தி‌லநிறைவேற்றப்பட்தீர்மான‌த்த‌ி‌ல், மார்க்சிஸ்‌டகம்யூனிஸ்‌டபொதுசசெயலரஹர்கிஷனசிஙசுர்ஜித், ி.ி.எஸ். தினகரன், அண்ணவளர்ப்பமகனடாக்டரபரிமளம், குன்னக்குடி வைத்தியநாதன், எம்.ி.ஆரினஉறவினரவிஜயனஆகியோரமறைவுக்கஇரங்கலதெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்தேர்தலநடைபெறுமசூழ்நிலஉள்ளதா‌ல், மற்ற கட்சிகளுடனகூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடசெய்வதகுறித்தமுடிவஎடுக்பொதுசசெயலரஜெயலலிதாவுக்கமுழஅதிகாரத்தஒரமனதாழ‌ங்க‌ப்ப‌ட்டது.

தமிழமீனவர்களநலனபாதுகாக்க ‌சி‌றில‌ங்காவுக்கதாரவார்த்கச்சத்தீவமீட்கருணாநிதி முயற்சி மேற்கொள்ளவில்லை. அண்மையிலநடந்சார்கமாநாட்டிலகூபிரதமர், கச்சத்தீவாலஇந்திமீனவர்களுக்கஏற்படுமதுன்பங்கள், துயரங்களகுறித்தவிரிவாபேச்சுவார்த்தநடத்தவில்லை.

1974ஆமஆண்டஒப்பந்தப்படி கச்சத்தீவை ‌சி‌றி‌லங்காவுக்கதாரைவார்த்ததஅரசியலசாசனத்துக்கஎதிரானதஅறிவிக்வேண்டும், கச்சததீவு, அதசுற்றி உள்பகுதிகளிலமீனவர்களதங்களதவாழ்வாதாபணிகளதொடஇந்திகடலஎல்லையிலஇருந்து 16 கட‌லமைலதூரத்துக்கரோந்தபணிகளமேற்கொள்வதஉள்ளிட்நடவடிக்கைகளமுறையாஎடுக்மத்திஅரசுக்கஉத்தரவிவேண்டுமஎன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லவழக்கதொடர்ந்துள்ஜெயலலிதாவுக்கநன்றி தெரிவி‌க்க‌ப்ப‌ட்டது.

ஒகேனக்கலகூட்டுக்குடிநீரதிட்டத்தகைவிடுவதாஅறிவித்முதலமைச்சருக்ககண்டனமதெரிவித்ததுடன், திட்டத்தஉடனடியாநிறைவேற்வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

விலைவாசியகட்டுக்குளவைத்திருக்கவும், நெசவாளரபிரச்சனைக்கதீர்வகாண தவறிமத்திய, மாநிஅரசுகளகண்டி‌த்து‌ம் தமிழக‌த்‌தி‌லஅறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாமின்வெட்டினகாரணமாதமிழமக்களகடுமஅவதிக்குள்ளாகி இரு‌பபதக‌ண்டி‌த்து‌ம் ‌‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.