செ‌ன்னை‌யி‌ல் 29ஆ‌ம் தே‌தி அஞ்சல் துறை குறைதீர்ப்பு முகாம்!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (13:42 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ம்மாத‌ம் 29ஆ‌மதே‌தி அ‌ஞ்ச‌லதுறகுறைதீ‌ர்‌ப்பமுக‌ா‌மநடைபெஉ‌ள்ளது.

தி.நகர் வடக்கு உஸ்மா‌சாலையிலுள்ள சென்னை நகர அஞ்சல் அலுவலக (முதல் தளம்) வளாகத்தி‌உ‌ள்அஞ்சல் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ச‌ெ‌ப்ட‌ம்ப‌ர் 29 ஆம் தே‌தி (திங்கட்கிழமை), அஞ்சல் துறை குறைதீர்ப்பு முகாம் நடைபெற உ‌ள்ளது.

அஞ்சல் துறை பணிகளான மணியாடர், பதிவு அஞ்சல், சேமிப்பு கணக்கு, சேமிப்பு பத்திரங்கள் முதலிய பணிகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் முதுநிலை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்