2011 ஆ‌ட்‌சி கன‌வி‌ல் இரு‌க்‌கிறா‌ர் ராமதா‌ஸ்: பொன்முடி!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:01 IST)
''2011 ஆட்சிககனவிலஇருக்கும் ராமதாஸ் 2008-என்நடக்கிறதஎன்பதயோசித்தபார்த்தபேசினாலநன்றாஇருக்கும்'' என்றஉயர்கல்விததுறஅமைச்சரபொன்முடி கூறியுள்ளார்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு உயர்கல்வி தேசிய சராசரியைவிட பின் தங்கி விட்டதாக கூறி உள்ளார். அவர் 2001-வது ஆண்டின் புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு இந்த குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். டாக்டரஅனந்தகிருஷ்ணனினசமீபத்திஅறிக்கையிலதமிழகமஉயர்கல்விததுறையில் 3-வதஇடத்திலஇருக்கிறது.

ராமதாஸவெளியிட்அறிக்ககடந்த 2001 ஆமஆண்டமக்களதொகஅடிப்படையவைத்தும், அப்போதிருந்கல்லூரிகளமற்றுமமாணவர்களஎண்ணிக்கையினஅடிப்படையிலுமநிர்ணயிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு புள்ளி விவரத்தை அவர் கேட்டு தெரிந்து அதன் பிறகு அ‌றி‌க்கை வெ‌ளி‌யி‌ட்டு‌ இரு‌க்கலா‌ம்.

முதலமைச்சர் கருணாநிதி பதவி ஏற்ற இர‌ண்டு ஆண்டுகளில் தமிழகம் கல்வி துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று இருக்கிறது. இப்போது நான் சொல்லும் விவரங்களை தெரிந்து கொண்ட பிறகாவது அவர் தனது குற்றச்சாட்டை திருத்திக் கொள்ள வேண்டும். நான் சொல்வதில் ஏதாவது குறை‌ இருந்தால் அவர் சுட்டுக் காட்டட்டும். திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்.

சென்னஅண்ணபல்கலைக்கழகத்தபிரித்ததிருச்சி, கோவை, நெல்லஆகிஇடங்களில் 3 புதிபல்கலைக்கழகங்களஅமைக்கப்பட்டுள்ளது. இததவிகல்வியியலபல்கலைக்கழகமுமபுதிதாக 7 அரசகலைக்கல்லூரிகளும், 6 பொறியியலகல்லூரிகளுமஇந்அரசாலதொடங்கப்பட்டிருக்கிறது.

இதைஎல்லாம் தெரிந்து கொள்ளாமல் ராமதாஸ் குற்றம்சா‌ற்றுகிறார். சுயநிதி கல்லூரிகளில் அய‌ல் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் படிப்பதாக கூறி உள்ளார். உண்மை அதுவல்ல. 90 ‌விழு‌க்காடு மாணவர்கள் தமிழக‌த்தை சேர்ந்தவர்கள்.

பள்ளி, கல்லூரிகளிலஅதிஅளவிலபெண்களசேர்க்கநடைபெற்றஅதிஅளவிலதேர்ச்சி பெற்றவருகின்றனர். 2011 ஆட்சிககனவிலஇருக்கும் ராமதாஸ் 2008-என்நடக்கிறதஎன்பதயோசித்தபார்த்தபேசினாலநன்றாஇருக்கும் எ‌ன்று பொன்முடி கூறினார்.