மலையாள ம‌க்க‌ள் வா‌ழ்‌வி‌ல் வள‌ம் கு‌விய‌ட்டு‌ம், நல‌ம் பொ‌லி‌ய‌ட்டு‌ம்: கருணா‌நி‌தி ஓண‌ம் வா‌‌‌ழ்‌த்து!

"மலையாமொ‌ழி பே‌சு‌மம‌க்க‌ளஅனைவ‌ரவா‌ழ்‌விலு‌மவள‌மகு‌விய, நல‌மபொ‌லிஇத‌யமக‌னி‌ந்ந‌ல்வா‌‌ழ்‌த்து‌க்க‌ள்" எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி ஓண‌மப‌ண்டிகவா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்று ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌‌ய்‌தி‌யி‌‌ல்,"மலையாமொ‌ழி பேசு‌மம‌க்க‌ளவாழு‌மஇட‌ங்க‌ளி‌லஎ‌‌ல்லா‌மநாளை (12.09.08) ஓண‌ம் ‌திருநா‌ள் ‌மிகு‌ந்ம‌கி‌ழ்‌ச்‌சியோடு‌ம், எழு‌ச்‌சியோடு‌மகொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

கேரமா‌நிம‌க்க‌‌ளி‌னப‌‌ண்பா‌ட்டு‌த் ‌திருநாளாகவு‌ம், அவ‌ர்க‌ளின ‌மிமு‌க்‌கியமாஅறுவடை‌த் ‌திருநாளாகவு‌மகலைமண‌மகமழ‌ககொ‌ண்டாட‌ப்படு‌மஓண‌ம் ‌திருநா‌ளஆணவ‌ம், அக‌ம்பாவ‌ம், சூ‌ழ்‌ச்‌சி, வ‌ஞ்சக‌மமுத‌லிகுண‌ங்க‌ளஅக‌‌ற்ற‌ப்படவே‌ண்டு‌மஎ‌ன்பதையு‌ம்,

அ‌ன்பு, ஒ‌ற்றுமை, அமை‌தி, ச‌கி‌‌ப்பு‌தத‌ன்மை, சகோதநேய‌ம், ப‌கி‌ர்‌ந்து‌ண்ணு‌மப‌ண்பமுத‌லிகுண‌ங்க‌ளபே‌ணி வள‌ர்‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்பதையு‌மம‌னிசமுதாய‌த்த‌ற்கஉ‌ண‌ர்‌த்‌திடு‌மந‌ன்னாளாகு‌ம்.

சா‌தி, வேறுபாடுகளு‌க்கஅ‌ப்பா‌ற்ப‌ட்டு, அனைவரு‌மஉள‌மம‌‌கி‌ழ்‌ந்தகூடி‌க்கொ‌ண்டாடு‌மஇ‌ந்ஓண‌ம் ‌திருநாள‌ி‌லத‌மிழக‌த்‌தி‌லவாழு‌மகேரமா‌நிம‌க்க‌ளஅனைவரு‌மத‌மஉ‌ற்றா‌ரஉற‌வின‌ர், ந‌ண்ப‌ர்க‌ளசூழ ‌சிற‌ப்பாக‌ககொ‌ண்டாடி ம‌கிவே‌ண்டு‌மஎ‌ன்பத‌ற்காஅ‌ம்ம‌க்க‌ள் ‌நிறை‌ந்துவாழு‌மஎ‌ல்லை‌ப்புற‌ மாவ‌ட்ட‌ங்களாக‌‌ன்‌னியாகும‌ரி, கோவை, ‌நீல‌கி‌ரி ஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளு‌க்கு‌ம், செ‌‌ன்னமாநகரு‌க்கு‌மகட‌ந்இர‌ண்டஆ‌ண்டுகளாஅரசு ‌விடுமுறவழ‌ங்‌கி‌ககேரமா‌நிம‌க்க‌ளி‌னஉண‌ர்வுக‌ளு‌க்கம‌தி‌ப்ப‌ளி‌த்து‌‌ள்ளது த‌மிழஅரசு.

த‌மிழம‌க்க‌ளி‌னமே‌ன்மை‌க்காம‌ட்டும‌ல்லாம‌லத‌மிழக‌த்‌தி‌லவாழு‌மஅ‌ண்டமா‌நிம‌க்க‌ளி‌னநலவா‌ழ்‌விலு‌ம், வளவா‌ழ்‌விலு‌மஉ‌ரிகவன‌மசெலு‌த்‌திவரு‌மத‌மிழஅர‌சி‌னசா‌‌ர்‌பி‌லமலையாமொ‌ழி பேசு‌மம‌க்க‌ளஅனைவ‌ரவா‌ழ்‌விலு‌மவள‌மகு‌‌விய, நல‌மபொ‌லிஎ‌னஇதய‌மக‌‌னி‌ந்ஓண‌ம் ‌திருநா‌ளந‌ல்வா‌‌ழ்‌த்து‌‌க்க‌ளஉ‌ரி‌த்தாகுக" எ‌ன்றகருணா‌நி‌தி கூ‌‌றி‌யு‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்