500‌ சதுர அடி‌ ‌வீ‌ட்டு‌க்கு ரூ.100‌க்கு குடி‌நீ‌ர் இணை‌ப்பு: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (15:11 IST)
500 சதுவரையு‌ள்ள ‌வீடுகளு‌க்கு 100 ரூபா‌யக‌ட்டண‌த்‌‌தி‌லகுடி‌நீ‌ரஇணை‌ப்பபெ‌ற்று‌ககொ‌ள்ளலா‌மஎ‌ன்றத‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாசெ‌ன்னபெருநக‌ரகுடிந‌ீ‌ரம‌ற்று‌மக‌ழிவு‌ ‌நீரக‌ற்றவா‌ரிய‌மஇ‌ன்றவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல், செ‌ன்னை‌யி‌ல் 15.5.2006 அ‌ன்று ‌நிலவர‌ப்படி மொ‌த்தமு‌ள்ள 15,460 தெரு‌க்க‌ளி‌‌லகுடி‌நீ‌ர் ‌வி‌நியோக‌ககுழா‌ய்க‌ளஇ‌ல்லாம‌லஇ‌ரு‌ந்த 474 தெரு‌க்க‌ளி‌லசுமா‌ர் 60 ‌ி.‌ீ ‌‌நீள‌த்த‌ி‌ற்ககுடி‌நீ‌ரகுழா‌ய்க‌ளூ.8.24 கோடி செல‌வி‌லப‌தி‌க்க‌ப்ப‌ட்டன. செ‌ன்னை‌ககுடி‌நீ‌ரவா‌ரிய‌ம் 2,924 க‌ி.‌ீ ‌‌நீள‌மகுடி‌நீ‌ரவழ‌ங்க‌லகுழா‌ய்களபராம‌ரி‌த்தவரு‌கிறது.

க‌ழிவு‌நீரக‌ற்றஅமை‌ப்புக‌ளஇ‌ல்லாம‌லஇரு‌ந்த 198 தெரு‌க்க‌ளி‌லசும‌ா‌ர் 17 ‌ி.‌ீ. ‌நீள‌த்த‌ி‌ற்கக‌ழிவு‌நீ‌ரகுழா‌ய்க‌ளூ.3.14 கோடி செல‌வி‌லப‌தி‌க்க‌ப்ப‌ட்டஉபயோக‌த்த‌ி‌லஉ‌ள்ளன. த‌ற்போது ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்ப‌ட்பகு‌தி‌யி‌லஉ‌ள்ள 268 தெரு‌க்க‌ளு‌க்கு‌மகுடி‌நீ‌ரம‌ற்று‌மக‌ழிவு‌நீ‌ரவச‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றது.

செ‌ன்னை‌க்கநாளொ‌ன்று‌க்கவழ‌ங்க‌‌ப்படு‌மகுடி‌நீ‌ரி‌னஅளவானது 540 ‌மி‌ல்‌லிய‌ன் ‌லி‌ட்ட‌ரி‌லஇரு‌ந்து 585 ‌மி‌ல்‌லிய‌ன் ‌லி‌ட்டராஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டது. அதாவதநப‌ரஒருவரு‌க்கநாளொ‌ன்று‌க்கு 90 ‌லி‌ட்ட‌ரி‌லிரு‌ந்து 108 ‌லி‌ட்டராஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ன்மூல‌ம், அனை‌த்து ‌வீடுகளு‌க்கு‌மகுடி‌நீ‌ரஇணை‌ப்பம‌ற்று‌மக‌‌ழிவு‌நீ‌ரஇணை‌ப்பபெ‌ற்று‌ககொ‌ள்ள‌ககூடிவா‌ய்‌ப்பவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. த‌ற்போது, ‌குடி‌நீ‌ரஇணை‌ப்பபெற 1000 சதுஅடி வரையு‌ள்குடி‌யிரு‌ப்பு ‌வீடுகளு‌க்கூ. 5,000‌அத‌ற்கமே‌லஉ‌ள்ள ‌வீடுகளு‌க்கூ.7,500‌க‌ட்டண‌மசெலு‌த்வே‌ண்டு‌ம். அதேபோ‌ல், க‌ழிவு‌நீ‌ரஇணை‌ப்பபெறவு‌மமுறையூ.5,000 ம‌ற்று‌மூ.7,500 க‌ட்டண‌மசெலு‌த்வே‌ண்டு‌ம்.

செ‌ன்னநக‌ரி‌லம‌ட்டு‌ம் ‌வீ‌ட்டவ‌ரி செலு‌த்துவோ‌ரி‌னமொ‌த்எ‌ண்‌ணி‌க்கை 6,18,689. இ‌தி‌ல், த‌ற்போது 4,94,428 ‌வீடுகளு‌க்கக‌ட்டண‌மசெலு‌த்‌தி குடி‌நீ‌ரஇணை‌ப்பபெ‌ற்று‌ள்ளன‌ர். ‌மீதமு‌ள்அனை‌த்து ‌வீடுகளு‌க்கு‌மகுடி‌நீ‌‌ரவச‌தி பெ‌ற்று‌ககொ‌ள்ளவு‌ம், பொருளாதார ‌நிலை‌யி‌ல் ‌‌பி‌ன்த‌ங்‌‌கியு‌ள்ளவ‌ர்களு‌மகுடி‌நீ‌ரஇணை‌ப்பபெ‌றவே‌ண்‌டு‌மஎ‌ன்ந‌ல்லெ‌ண்ண‌த்தோடமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அனும‌தியுட‌னஉ‌ள்ளா‌ட்‌சி‌த்துறமா‌னிய‌ககோ‌ரி‌க்கை ‌விவாத‌த்த‌ி‌ன்போது 500 சதுஅடி வரஉ‌ள்ள ‌வீடுகளு‌க்ககுடி‌நீ‌ரஇணை‌ப்பசெ‌ன்னை‌ககுடி‌நீ‌ரவா‌‌ரிய‌த்‌திட‌மிரு‌ந்தூ.100 ம‌ட்டு‌மசெலு‌த்‌தி பெ‌ற்று‌ககொ‌ள்ளலா‌மஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌வ்வாறகுடி‌நீ‌ரஇணை‌ப்பூ.100‌க்கபெறுபவ‌ர்க‌ள் 500 சதுஅடி வரஉ‌ள்ள ‌வீடுகளு‌க்கக‌ழிவு‌நீ‌ரஇணை‌ப்பையு‌மூ.100 செலு‌த்‌தி பெ‌ற்று‌ககொ‌ள்உ‌த்தர‌வி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னமூல‌ம், வறுமை‌க்கோ‌ட்டி‌ற்கு ‌கீ‌ழஉ‌ள்ளவ‌ர்க‌ளஎ‌ன்றவ‌ட்டா‌ட்‌சிய‌ரசா‌ன்‌றித‌ழதேவை‌யி‌ல்லாம‌ல், அ‌ந்த ‌சிரம‌த்தை ‌நீ‌‌க்‌கி 500 சதுஅடி வரபர‌ப்பளவஉ‌ள்அனை‌த்து ‌வீடுகளு‌க்கு‌மவருவா‌யதுறசா‌ன்றஇ‌ல்லாமலேயூ.100 க‌ட்டண‌த்‌தி‌லகுடி‌நீ‌ரஇணை‌ப்பு‌மம‌ற்று‌மூ.100 க‌ட்டண‌த்‌தி‌லக‌ழிவு‌நீ‌ரஇணை‌ப்பு‌மபொருளாதார ‌நிலை‌‌யி‌ல் ‌பி‌ன்த‌ங்‌கியோ‌ரபெ‌ற்‌றிஇ‌ந்அரசஆவசெ‌ய்து‌ள்ளது.

இத‌னமூல‌ம், சுமா‌‌ர் 48,000 ‌வீடுக‌ளி‌லஉ‌ள்ளவ‌ர்க‌ளகுடி‌நீ‌ரஇணை‌ப்பம‌ற்று‌மக‌‌ழிவு ‌நீ‌ரஇணை‌ப்பபெ‌ற்றபயனடைவா‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்