சரவணா‌ ‌ஸ்டோ‌ர்‌ஸ் உ‌‌ரிமையாள‌ர்க‌ள் பிணை மனு தள்ளுபடி!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (16:56 IST)
சென்னை : செ‌‌ன்னை சரவணஸ்டோர்ஸதீ விபத்ததொடர்பாவழக்கிலகடஉரிமையாளர்களசெ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்த ‌மு‌ன் பிணை மனுவை ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்தது.

சென்னை ‌தியாகராய‌ர் நக‌ர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை தீப்பிடித்தது. இ‌ந்த ‌‌தீ ‌விப‌த்‌தி‌ல் இர‌ண்டு ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லியானா‌ர்க‌ள். இது தொட‌ர்பாக கடை‌‌‌யி‌ன் மேலாளர் செல்வம், கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோர் கைது செ‌ய்‌ப்ப‌ட்டன‌ர்.

இதை‌த் தொ‌ட‌ர்‌ந்து த‌ங்களையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌விடுவா‌ர்களோ எ‌ன்ற அ‌ச்ச‌த்‌தி‌ல் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் யோகரத்தினம், ராஜரத்தினம் ஆகியோர் ‌மு‌ன் ‌பிணை கேட்டு செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ஆ‌ர்.ரகுப‌தி, ப‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய காவ‌ல்துறை‌யின‌ர் அவகாச‌ம் கே‌ட்டதா‌ல் மனு மீதான விசாரணை 5ஆ‌ம் தே‌தி (இன‌்று) த‌ள்‌ளி வை‌த்தா‌ர். அத‌ன் படி இந்மனநீதிபதி ஆர்.ரகுபதி முன்பு இ‌ன்று விசாரணைக்கவந்தது.

அ‌ப்போது அரசதரப்பில் ஆஜரான வழக்கறிஞரதுரைராஜ், இந்வழக்கிலகு‌ற்றவா‌ளிகளாக சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 5 ே‌ரி‌ல் மனுதாரர்களமுதல், 2 வதகுற்றவாளிகள். விபத்தநிகழ்ந்கட்ட‌டத்‌தி‌ல் அசம்பாவிதம் ‌நிக‌ழ்‌ந்தா‌ல் உடனடியாவெளியேறுவதற்கஅவசவழியோ, தீயணைப்பவசதியஇல்லை. தீயணைப்பசான்றிதழுமவழங்கப்படவில்லை. இந்வழக்கில் புலனவிசாரணநடந்தவருமநிலையிலகடஉரிமையாளர்களுக்கமுன்‌பிணை வழங்கககூடாதஎன்று வாதிட்டார்.

இதை‌‌க் கேட்நீதிபதி ரகுபதி, இருவ‌ரி‌ன் மு‌ன் ‌பிணையை த‌ள்ளுபடி செ‌ய்தா‌ர். மேலு‌ம் கும்பகோணத்திலநடந்விபத்ததொடர்பாவழக்கிலஅரசஅதிகாரிகளமீதநடவடிக்கஎடுக்கபபட்டது. ஆனாலஇந்விபத்து ‌நிக‌ழ்‌வி‌ல் சென்னபெருநகவளர்ச்சிக்குழுமம், தீயணைப்புததுறை, மாநகராட்சி மற்றுமகாவலதுறஅலுவலர்களமீதநடவடிக்கஎடுக்கப்படாததஏன்? என்றநீதிபதி கேள்வி எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்