ச‌ன் டி‌வி தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் ப‌தி‌ல்மனு தா‌க்க‌ல் செ‌ய்ய ஆ‌ர்.‌சி.‌வி.‌க்கு உ‌த்தரவு!

புதன், 3 செப்டம்பர் 2008 (18:15 IST)
த‌ங்க‌ளி‌னஅலைவ‌ரிசைக‌ள் ‌திருட‌ப்ப‌ட்டு ‌வி‌னியோக‌மசெ‌‌ய்ய‌ப்படுவதாச‌னநெ‌ட்வொ‌ர்‌க் ‌நிறுவன‌மதொட‌ர்‌‌‌‌ந்து‌ள்வழ‌க்‌கி‌ல், ஒரவார‌த்‌தி‌ற்கு‌ளப‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்யுமாறமதுரராய‌லகே‌பி‌ள் ‌விஷ‌ன் (ஆ‌ர்.‌ி.‌ி.) ‌நிறுவன‌த்‌தி‌ற்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லச‌னநெ‌ட்வொ‌ர் ‌நிறுவன‌மசா‌ர்‌‌பி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்மனு‌வி‌லகூ‌றி‌யிரு‌ப்பதாவது:

த‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌யி‌னமக‌னு.க.அழ‌கி‌ரி மதுரை‌யி‌லநட‌த்‌தி வரு‌மஆ‌ர்.‌ி.‌ி. ‌நிறுவன‌மஎ‌‌ங்க‌ளி‌னக‌ட்டஅலைவ‌ரிசைகளை‌பபெறுவததொட‌ர்பாஎ‌ங்களுட‌னஎ‌ந்த‌விஉட‌ன்பாடு‌மசெ‌ய்துகொ‌ள்ள‌வி‌ல்லை. அனும‌‌தியு‌மபெற‌வி‌ல்லை.

ஆனா‌ல், அ‌ந்த ‌நிறுவன‌த்‌தி‌னக‌ட்டு‌ப்ப‌ா‌‌ட்டி‌ற்கு‌ளஇய‌ங்கு‌மகே‌பி‌ளடி‌வி ஆபரே‌ட்ட‌ர்க‌ளம‌க்கள‌க்கச‌னடி‌வி, டி‌வி, ச‌ன் ‌மியூ‌சி‌க், ச‌ன் ‌நியூ‌‌ஸஉ‌ள்‌ளி‌ட்எ‌ங்களுடைக‌ட்டண‌ அலைவ‌ரிசைகளை ‌வழ‌ங்கு‌கி‌ன்றன‌ர். இதஅ‌ப்ப‌ட்டமான ‌திரு‌ட்டஆகு‌ம்.

அனும‌தி‌யி‌ல்லாம‌லஎ‌ங்க‌ளுடைக‌ட்டஅலைவ‌ரிசைகளை‌‌த் ‌திருடியத‌னமூல‌ம், எ‌ங்க‌ளி‌னகா‌பி ரை‌டஉ‌ரிமைக‌ள், நா‌ங்க‌ளஒ‌ளிபர‌ப்பு‌ம் ‌திரை‌ப்பட‌ங்க‌ள், தொட‌ர்க‌ளஆ‌கியவ‌ற்‌றி‌னகா‌பி ரை‌டஉ‌ரிமைக‌ளஆ‌கியவ‌ற்றையு‌மஆ‌ர்.‌ி.‌ி. ‌நிறுவன‌ம் ‌மீ‌றியு‌ள்ளது.

இதனா‌லஎ‌ங்களு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்இழ‌ப்‌பி‌ற்கஈடாூ.10 ல‌ட்ச‌மகொடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஆ‌ர்.‌ி.‌ி. ‌நிறுவன‌த்‌தி‌ற்கஉ‌த்தர‌விவே‌ண்டு‌ம். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்கே‌பி‌ளஆபரே‌ட்ட‌ர்களை‌கக‌ண்ட‌றிஒரகுழு‌வினஅமை‌க்வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறச‌னநெ‌ட்வொ‌ர்‌க் ‌நிறுவன‌மதனதமனு‌‌வி‌லகூ‌றி‌யிரு‌ந்தது.

இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி எ‌ம்.ஜெயபா‌ல், இதுகு‌றி‌த்தஒரவார‌ காலத்‌தி‌ற்கு‌ளப‌தில‌ளி‌க்குமாறஆ‌ர்.‌ி.‌ி. ‌நிறுவன‌த்‌தி‌ற்கஉ‌த்தர‌வி‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்