×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னை வியாபாரியிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைக் கொள்ளை!
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (15:33 IST)
மதுரையில் சென்னை வியாபாரியிடம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 71 சவரன் நகையை மர்ம மனிதன் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஹபீப் முகமது. இவர் தங்க கட்டிகளை வாங்கி நகைகள் செய்து மதுரையில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்து வந்தார்.
இதேபோல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பையில் நகைகளை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதனால் நகைப் பையை இரு சக்கர வாகனத்தில் வைத்து விட்டு பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த மர்ம மனிதன் ஒருவன் நகைப் பையை திருடிக் கொண்டு ஓடி விட்டான்.
ஆனால் இது குறித்து ஹபீப் முகமது, காவல்துறையில் புகார் செய்யவில்லை. நண்பர்கள் வலியுறுத்தல் பேரில் மதுரையில் உள்ள திருக்குவளை காவல்நிலையத்தில் இன்று காலை ஹபீப் முகமது புகார் செய்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!
க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!
கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!
செயலியில் பார்க்க
x