5 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌‌ல் வெ‌ள்ள எ‌ச்ச‌ரி‌க்கை ‌வில‌க்க‌ப்ப‌ட்டது!

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (16:30 IST)
மதுரை‌யி‌லஉ‌ள்வைகஅண‌ை‌க்கவரு‌ம் ‌நீ‌ர்வர‌த்தகுறை‌ந்து‌ள்ளதா‌லஐ‌ந்தமாவ‌ட்ட‌ங்களு‌க்கு ‌விடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்வெ‌ள்எ‌ச்ச‌ரி‌க்கை ‌‌வில‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றபொது‌ப்ப‌ணி‌த்துறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

webdunia photoFILE
மதுரை‌யி‌லநே‌ற்றபல‌த்மழபெ‌ய்தது. இதனா‌லஅ‌ங்கு‌ள்அணைக‌ளஅனை‌த்து‌ம் ‌நிர‌ம்‌பி வ‌ழி‌ந்தன. வைகை‌ அணை‌க்கஅளவு‌க்கஅ‌திகமாக ‌நீ‌ரவ‌ந்தகொ‌ண்டிரு‌ந்ததா‌லதே‌னி, ‌தி‌ண்டு‌க்க‌ல், மதுரை, ‌சிவ‌க‌ங்கை, ராமநாதபுர‌மஆ‌கிமாவ‌ட்‌ட‌ங்களு‌க்கவெ‌ள்எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌லத‌ற்போதவைகஅ‌ணை‌க்கவரு‌ம் ‌நீ‌ர்வர‌த்தகுறை‌ந்து‌ள்ளதா‌லவெ‌ள்எ‌ச்ச‌ரி‌க்கை ‌‌வில‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம், இரு‌ந்தாலு‌ம் ‌‌நிலைமக‌ண்கா‌ணி‌க்‌க‌ப்படு‌கிறதஎ‌ன்று‌மபொது‌ப்ப‌ணி‌த்துறஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

வைகஅணை‌யி‌‌னமொ‌த்கொ‌ள்ளளவு 71 அடியாகு‌ம். த‌ற்போதஅணை‌யி‌ல் 66.31 அடி த‌‌ண்‌ணீ‌ரஉ‌ள்ளது.

நே‌ற்றஅணை‌‌க்கு 2,111 கனஅடி ‌நீ‌ரவர‌த்தஇரு‌ந்தது. இ‌ன்று 1,915 கனஅடியாகுறை‌ந்து‌ள்ளது. அணை‌யி‌லஇரு‌ந்து ‌வினாடி‌க்கு 41 கனஅடி ‌நீ‌ரவெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.