×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காஞ்சிபுரம் அருகே வேன்- லாரி மோதல்: 2 பேர் உடல் நசுங்கி பலி!
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (13:13 IST)
காஞ்சிபுரம் அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுனர், கிளீனர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு இன்று ஆவின் பால் ஏற்றிக் கொண்டு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது.
அப்போது வேலூரில் இருந்து வந்த லாரி ஒன்று வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேன் ஓட்டுனர் கேசவன் (34), கிளீனர் பரணி (28) ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
லாரிக்குள் சிக்கி கொண்ட வேனையும் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தீயணைப்பு படையினர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!
தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!
இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?
மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!
அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?
செயலியில் பார்க்க
x