த‌மிழக‌த்‌தி‌ல் வலுவான கூ‌ட்ட‌ணி அமை‌‌ப்பே‌ன்: சு‌ப்‌பிரம‌ணியசா‌மி!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (15:32 IST)
ி.ு.க, காங்கிரஸகட்சியதோற்கடிக்தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்கப்படுமஎன்று‌ம் இ‌ந்த அண‌ி‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஜனதகட்சி தலைவரசுப்பிரமணியசாமி கூறியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த சு‌ப்‌பிரம‌ணிசா‌‌மி, இ‌ந்‌தியாவை அணுஆயுத நாடாக அமெ‌ரி‌க்கா அ‌ங்‌கீக‌ரி‌க்காததா‌ல் இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை ம‌த்‌திய அரசு கை‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

தமிழகத்திலி.ு.க, காங்கிரஸகட்சிகளதோற்கடிக்கப்பவேண்டும். இதற்காவலுவாகூட்டணி ஒன்றஅமைக்குமரகசிமுயற்சியிலஈடுபட்டுள்ளேன். இந்அணியில் அ.இ.அ.ி.ு.முக்கிபங்கவகிக்கும் எ‌ன்று கூ‌‌றின‌ா‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், ஆக‌ஸ்‌ட் 29ஆ‌ம் தே‌தி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் கு‌ற்றவா‌ளியான ந‌‌ளி‌னி‌யி‌ன் ‌விடுதலை கோரு‌ம் மனு ‌‌மீதான வழ‌க்கு ‌விசாரணை நடைபெறு‌கிறது. அ‌ன்று நா‌‌ன் நே‌‌ரி‌ல் ஆஜரா‌கி ந‌ளி‌னி ‌விடுதலை‌க்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌‌ரி‌வி‌த்து வா‌தாடு‌கிறே‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்திஅரசியலசட்டத்தின்படி காஷ்மீருக்கவிடுதலஅளிக்முடியாது. வேண்டுமானாலகாஷ்மீருக்கவிடுதலகோருபவர்களபாகிஸ்தானுக்கஅனுப்பி வைக்முடியும் எ‌ன்று சு‌ப்‌பிரம‌ணியசாம‌ி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்