விமானநிலைய ஓடுபாதையில் வாக‌ன‌ம் மோதி தொழிலாளி ப‌லி!

வியாழன், 31 ஜூலை 2008 (18:11 IST)
செ‌ன்னை ‌விமான‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்றத‌னியா‌ர் ‌விமான ‌நிறுவ‌ன‌த்‌தி‌லப‌ணியா‌ற்‌றி வ‌ந்கூ‌லி‌த்தொ‌ழிலா‌ளி ‌மீதம‌ற்றொரத‌னியா‌ர் ‌விமான‌த்து‌க்கு‌சசொ‌ந்தமாவாகன‌மமோ‌திய‌தி‌ல் அ‌த்தொ‌ழிலா‌ளி ப‌லியானா‌ர். ம‌ற்றொரு ‌‌விப‌த்‌தி‌லஒருவ‌ரகாயமடை‌ந்தா‌ர்.

த‌னியா‌ர் ‌விமான‌த்து‌க்கு‌சசொ‌ந்தமாவாகன‌மபயணிகளை இறக்கி விட்டு திரும்பியபோது ஓடுபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கூலி‌த் தொழிலாளி சிவா (33) எ‌ன்பவ‌ர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

படுகாயமடை‌ந்அவ‌ர் ப‌ல்லாவர‌த்‌தி‌‌ல் உ‌ள்ள ஒரு த‌‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டார். அ‌ங்கு அவ‌ர் ‌சி‌கி‌ச்சை‌ப் பல‌னி‌ன்‌றி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். ‌‌பி‌ன்ன‌ரஅ‌ந்த வாகன ஓ‌ட்டுன‌ர் ‌விமான‌நிலைய காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ளிட‌ம் சர‌ண் அடை‌ந்தா‌ர்.

இதேபோ‌ல், விமான‌நிலைய ஓடுபாதை‌யி‌ல் நட‌ந்த ம‌ற்றொரு ‌விப‌த்‌தி‌ல், கொ‌ல்க‌த்தா செ‌ல்ல இரு‌ந்த சேக‌ர் (42) எ‌ன்ற பய‌ணி நட‌ந்து வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது, பய‌ணிகளை ஏ‌ற்‌றி‌க்கொ‌ண்டு வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த த‌னியா‌ர் ‌விமான‌த்து‌க்கு‌ச் சொ‌ந்தமான வாகன‌ம் மோ‌திய‌தி‌ல் காயமடை‌ந்தா‌ர். இ‌ந்த ‌விப‌த்தப‌ற்‌றி விமான நிலைய காவ‌லதுறை‌யின‌ரவிசாரித்து வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்