‌நிரபரா‌தி எ‌ன்பதை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிரூ‌பி‌ப்பே‌ன்: அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா!

வியாழன், 31 ஜூலை 2008 (11:13 IST)
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது போட‌ப்ப‌ட்டு‌ள்பொய் வழக்‌கி‌ல், நான் நிரபராதி என்பதை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிரூபிப்பேன்'' என்று கை‌த்த‌றி‌த்துறஅமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.

ஈரோ‌ட்டி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மபே‌சிஅவ‌ர், அரசியல் வாழ்க்கையில் இது போன்ற புகார்கள் வருவது சகஜம் எ‌ன்று‌மகாவ‌ல்துறை‌யின‌ரகூடவஇரு‌ப்பதா‌லநான் தனியாக வெளியில் போய் எதுவும் செய்ய முடியாது எ‌ன்றா‌ர்.

இந்த வழக்கு பற்றி கட்சி தலைமைக்கு தெரியும் எ‌ன்றதெ‌ரி‌வி‌த்அவ‌ர், எ‌னப‌த‌வி‌க்கெ‌ல்லா‌மஆப‌த்தவராதஎ‌ன்றா‌ர். மேலு‌‌‌மஅவ‌ரகூறுகை‌யி‌ல், அர‌சிய‌லகா‌ழ்‌ப்‌புண‌ர்‌‌ச்‌சி காரணமாஎன் மீது வழக்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எ‌ன்றா‌ரஅமை‌ச்ச‌ர்.

என் பெயரை கெடுக்க வேண்டும் என்று நினைத்து இத்தகைய செயலில் யாரோ ஈடுபடுகிறார்கள். இதன்மூலம் கட்சியை பாதிக்க செய்யலாம் என்று அவர்கள் நினைப்பது முட்டாள்தனம். எதுவாயினும் நான் நிரபராதி என்பதை ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநிரூபிப்பேன். வழக்கு தொடர்பாக எனக்கு இன்னுமதா‌க்‌கீதவரவில்லை. வந்ததும் பதில் அளிப்பேன் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ராஜா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்