240 தொலை‌க்கா‌ட்‌சி‌ ‌பெ‌ட்டிக‌ள் எ‌ரி‌ந்து நாச‌ம்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (17:44 IST)
தூ‌த்து‌க்குடி நகர‌ா‌ட்‌சி‌க்கஉ‌ட்ப‌ட்மரவ‌ன்மட‌ம் ‌கிரா‌மஅருகஉ‌ள்ப‌‌ஞ்சாய‌த்தஅலுவல‌க‌த்‌‌தி‌லபொதம‌க்களு‌க்கு ‌வி‌னியோ‌கி‌க்வை‌த்‌திரு‌ந்த 240 இலவச வ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டிக‌ளநே‌ற்றந‌ள்‌ளிரவு ‌தீ‌‌யி‌லகரு‌கியது.

பொது ‌வி‌னியோஅ‌ட்டவை‌த்‌திரு‌ப்பவ‌ர்களு‌க்கு, இலவசமாவழ‌ங்ப‌ஞ்சாய‌த்தஅலுவலக‌த்‌தி‌ல் 240 வ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி‌‌பபெ‌ட்டிக‌ளவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன. ம‌ர்ம‌னித‌ர்க‌ளவ‌ை‌‌த்ததாச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் ‌ீ ‌விப‌த்‌தி‌லஅவஅனை‌த்து‌மகரு‌கியதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.

தகவ‌லஅ‌றி‌ந்து ‌நிக‌ழ்‌விட‌த்து‌க்ககாவ‌லதுறஉ‌ய‌ரஅ‌திகா‌ரிக‌ள் ‌விரை‌ந்தவ‌ந்து ‌ீ ‌விப‌த்தஏ‌ற்ப‌ட்டதகு‌றி‌த்து ‌விசா‌ரணநட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

ி.ு.க. அரசதே‌ர்த‌லி‌னபோதஅ‌‌ளி‌த்வா‌க்கு‌று‌தி‌யி‌னபடி, த‌மிழக‌த்‌தி‌லகு‌டு‌ம்அ‌ட்டவை‌த்‌திரு‌க்கு‌‌மஅனைவரு‌க்கு‌மவ‌ண்ண‌ததொலை‌க்கா‌ட்‌சி‌பபெ‌ட்டியஇலவசமாவழ‌ங்‌கி வரு‌‌‌கிறதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்