ஜெயல‌லிதாவு‌க்கு கருணா‌நி‌தி க‌ண்டன‌ம்!

செவ்வாய், 22 ஜூலை 2008 (14:02 IST)
த‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்காகட‌ந்த 19ஆ‌மதே‌தி உ‌ண்ணா‌விரத‌மஇரு‌ந்ததக‌ண்துடை‌ப்பநாடக‌மஎ‌ன்பதா? எ‌ன்று அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெய‌ல‌லிதாவு‌க்கமுத‌ல்வரு‌ம் ‌ி.ு.க. தலைவருமாகருணா‌நி‌தி கடு‌மக‌ண்ட‌ன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கச்சத்தீவு பற்றி கருணாநிதி கண் துடைப்பு நாடகம் ஆடுவதாக ஜெயா கூறுகிறாரே? எ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்கருணா‌நி‌தி, 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆ‌மதேதி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நின்று "கச்சத் தீவை மீட்டே தீருவேன்'' என்று முழங்கிய ஜெயலலிதா, அதற்குப் பிறகு ஐந்தாண்டு காலமும், அதற்குப் பிறகும் 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு காலமும் ஆட்சியிலே இருந்தாரே அப்போது கச்சத் தீவை மீட்டு விட்டாராப அல்லது எதையாவது மீட்டிக் கொண்டிருந்தாரா? எ‌ன்றகருணா‌நி‌தி ப‌தி‌லஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிலைப்படுத்தியதால் பா.ஜனதா கூட்டணி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதே? எ‌ன்றகே‌ள்‌வி கே‌ட்டு‌ள்கருணா‌நி‌தி, ''எதிரிக்கு எதிரி நண்பன்'' என்ற முறையில் உணர்ச்சி வேகத்திற்கு அடிமையாகிறவர்கள் அறவழியில் வெற்றியினை அடைய முடியாது.

அணுசக்தி ஒப்பந்தம் உள்பட ஒவ்வொரு நடவடிக்கையையும் நாட்டு நலனுக்காகவே எடுத்து வருவதாக நேற்றையதினம் பிரதமர் மன்மோகன்சிங் கூறிய வார்த்தை வெற்றி பெறும் என்றே நம்புகிறேன் எ‌ன்றகருணா‌நி‌தி ப‌தி‌லஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தீவிசிகிச்சைபபிரிவிலஅனுமதிக்கப்பட்டிருக்குமநோயாளியைபபோமத்திஅரசகாட்சி அளிக்கிறதஎன்அத்வானியினபாராளுமன்ற‌த்‌தி‌‌லபே‌சி இரு‌‌க்‌கிறஎ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்கருணா‌நி‌தி, அவருடைதகுதிக்கஅந்தப்பேச்சசரியல்எ‌ன்று ‌ப‌தி‌லஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்