க‌ட்ச‌த்தீவை ‌மீ‌ட்கு‌ம் நேர‌ம் வ‌ந்து‌வி‌ட்டது: கருணா‌நி‌தி!

வியாழன், 17 ஜூலை 2008 (21:29 IST)
க‌ட்ச‌த்‌தீ‌வி‌ன் ‌மீதாஉ‌ரிமைகளை ‌மீ‌ட்கு‌மநேர‌மவ‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்றகூ‌றியு‌ள்முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி, ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரநட‌த்து‌மது‌ப்பா‌க்‌கி‌‌சசூ‌ட்டி‌லத‌மிழக ‌மீனவ‌‌ர்க‌ளதொட‌ர்‌ந்தப‌லியாக‌ி வருவத‌ை‌கக‌ண்டி‌த்தஎ‌ல்லகடலோநகர‌ங்க‌ளிலு‌மகடலோமாவ‌ட்ட‌ங்க‌ளி‌னதலைநகர‌ங்க‌ளிலு‌ம் ‌ி.ு.க. சா‌ர்‌பி‌லவரு‌கிற 19 ஆ‌மதே‌தி ஒருநா‌ளஅடையாஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அ‌ண்மை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌சசூ‌ட்டி‌லநாக‌ப்ப‌ட்டிண‌‌த்தசே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ளஇருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதஅடு‌த்து, செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றத‌மிழமுத‌ல்வரு‌‌ம் ‌ி.ு.க. தலைவருமாு.கருணா‌நி‌தி தலைமை‌யி‌லநட‌ந்த ‌ி.ு.க. உய‌ர்‌நிலை‌ககுழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஇ‌ததொட‌ர்பாக‌த் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு ‌தீ‌ர்மான‌த்தை ‌விள‌க்‌கி‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி, எ‌ல்லா‌ககடலோநகர‌ங்க‌ளிலு‌மகடலோமாவ‌ட்ட‌ங்க‌ளி‌னதலைநகர‌ங்க‌ளிலு‌மநட‌க்கு‌மஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லமா‌நிஅமை‌ச்ச‌ர்க‌ளு.க.‌ஸ்டா‌லி‌ன், ஆ‌‌ற்‌காடு ‌வீராசா‌மி, துரைமுருக‌ன், ம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலு, மா‌நில‌ங்களவஉறு‌ப்‌பின‌ரக‌னிமொ‌‌ழி உ‌‌ள்‌ளி‌ட்ட ‌ி.ு.க.‌வி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளப‌‌ங்கே‌ற்பா‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.

அ‌ப்பா‌வி ‌மீனவ‌ர்க‌ள் ‌மீதான ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னதா‌க்குதலை‌ததடு‌த்து ‌நிறு‌த்‌தி, இ‌ச்‌‌சி‌க்கலு‌க்கு ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வகாவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி ம‌த்‌திஅர‌சி‌னகவன‌த்தஈ‌ர்‌ப்பதஇ‌ந்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்‌தி‌னநோ‌க்க‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

க‌ட்ச‌த்தீ‌வி‌லஉ‌ள்தேவாலய‌த்‌தி‌ற்கசெ‌ல்வத‌ற்கும், அ‌ந்த‌த் ‌தீவை‌சசு‌ற்‌றி ‌மீ‌ன் ‌பிடி‌ப்பத‌ற்கு‌ம், அ‌ங்கஓ‌ய்வெடு‌ப்பதுட‌னத‌ங்க‌ளி‌னவலைகளை‌ககாவை‌ப்பத‌ற்கு‌மஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்களு‌க்கஉ‌ரிமஉ‌ள்ளதஎ‌ன்பதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்கருணா‌நி‌தி, நெரு‌க்கடி ‌நிலஅம‌லி‌லஇரு‌ந்தபோதத‌மி‌ழ்நா‌ட்டி‌லகுடியரசு‌ததலைவ‌ரஆ‌‌ட்‌சி நட‌ந்தபோதஅ‌ந்உ‌ரிமைக‌ளபுற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்டதாகு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

க‌ட்ச‌த்‌‌தீவை ‌மீ‌ட்பதுட‌ன், அ‌ந்த‌த் ‌தீ‌வி‌லு‌மஅதை‌சசு‌ற்‌றியு‌ள்பகு‌திக‌ளிலு‌ம் ‌மீ‌ன் ‌பிடி‌ப்பத‌ற்கு‌ம், த‌ங்க‌ளவலைகளை‌ககாவை‌ப்பத‌ற்கு‌மஇ‌ந்‌திய ‌மீன‌வ‌ர்களு‌க்கஉ‌ள்உ‌ரிமையையு‌ம் ‌மீ‌ட்பத‌ற்காநேர‌மவ‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்றா‌ரகருணா‌நி‌தி.

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளப‌ன்னா‌ட்டு‌ககட‌லஎ‌ல்லையை‌‌ததா‌ண்டியதா‌லசுட‌ப்ப‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்றவெ‌ளியா‌கியு‌ள்செ‌ய்‌திக‌ளப‌‌ற்‌றி‌ககருணா‌நி‌தி கூறுகை‌யி‌ல், "‌மீனவ‌ர்க‌ளத‌ற்செயலாகட‌லஎ‌ல்லையை‌ததா‌ண்டி‌யிரு‌ப்பா‌ர்க‌ள், அத‌ற்காஅவ‌ர்களை‌சசுடுவதா? ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரஅவ‌ர்களஎ‌ச்ச‌ரி‌த்து‌த் ‌திரு‌‌ப்‌பி அனு‌ப்‌பி‌யிரு‌க்கலா‌மஅ‌ல்லதகைதசெ‌ய்து ‌பி‌ன்ன‌ர் ‌விடு‌வி‌த்‌திரு‌க்கலா‌ம். ப‌ன்னா‌ட்டு‌ககட‌லஎ‌ல்லையை‌ததா‌ண்டியதா‌ல் ‌மீனவ‌ர்க‌ளசுட‌ப்ப‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்கரு‌த்தஏ‌ற்று‌க்கொ‌ள்முடியாதது" எ‌ன்றா‌ர்.

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீதான ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னதா‌க்குலை‌ வ‌ன்மையாக‌கக‌ண்டி‌த்து‌ம், இதுகு‌றி‌த்தம‌த்‌திஅரசஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டுஎ‌‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌மம‌ற்றொரு ‌தீ‌ர்மானமு‌மஇ‌‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

"‌சி‌றில‌ங்க‌ததலைநக‌ரகொழு‌ம்‌பி‌லஇ‌ந்மாத‌மநட‌க்கவு‌ள்தெ‌ற்கா‌சிநாடுக‌ளகூ‌ட்டமை‌ப்‌பி‌னஉ‌ச்‌சி மாநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்கவு‌ள்இ‌ந்‌‌திய‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், த‌மிழக ‌மீனவ‌ர் ‌மீதான ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லகு‌றி‌த்இ‌ந்‌திஅர‌சி‌னஅ‌திரு‌ப்‌தி, கவலை, ஆத‌ங்க‌மஆ‌கியவ‌ற்றை ‌சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌விட‌மதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌ம். இதுபோ‌ன்ற நடவடி‌க்கைக‌ளஇ‌னிமே‌லநட‌க்காம‌லதடு‌ப்பத‌ற்காஉறு‌தியம‌கி‌ந்ராஜப‌க்ச‌விட‌மபெவே‌ண்டு‌ம்" எ‌ன்றஅ‌ந்த‌த் ‌தீ‌ர்மான‌மகூ‌று‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்