‌‌தியா‌கிகளை ம‌‌ற‌க்கமா‌ட்டோ‌‌ம்: கருணா‌நி‌தி!

வியாழன், 17 ஜூலை 2008 (16:56 IST)
இந்திவிடுதலைக்காபோராடிதியாகி செண்பகராமனபோன்ற தலைவ‌ர்களஎன்றைக்குமமறக்மாட்டோமஎன்றமுதலமைச்சரகருணாநிதி கூ‌றினா‌ர்.
.
தியாகிகளதின‌த்தையொ‌ட்டி செ‌ன்னை கிண்டி காந்தி மண்டவளாகத்திலஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தியாகி செண்பகராமனசிலையமுதலமைச்சரகருணாநிதி இ‌ன்றதிறந்தவைத்தார்.

பி‌ன்ன‌ரஅவ‌ரஉரையா‌ற்றுகை‌யி‌ல், ''இன்றநடைபெறுகின்இந்சிலதிறப்பவிழநாமமுன்னோர்களமறந்துவிடவில்லை. நமக்கசுதந்திரமவாங்கித்தபோராடியவர்களஎன்றைக்குமமறக்மாட்டோமஎன்பதற்கஅடையாளமாஎழுப்பப்பட்டுள்சிலையினதிறப்பவிழாவாகும்.

இந்தியாவினவிடுதலைக்காபோராடிதியாகி செண்பகராமனுடைவாழ்க்கவரலாறஇந்தியாவபொறுத்அளவிலபெருமளவிற்கும், தமிழகத்தபொறுத்தவரஓரளவிற்குமமறைக்கப்பட்வரலாறு, மறைந்தகிடக்கின்வரலாறாகும்.

தியாகிகளபாஷ்யம், சங்கரலிங்கனாரஆகியோருக்கசிலவைத்திருப்பதைப்போதியாகி செண்பகராமனுக்குமசிலதிறந்துள்ளோம். அவரசெய்தியாகங்களசாதாரணமானவஅல்ல.

செண்பகராமனை "ஜெய்ஹிந்தசெண்பகராமன்' என்றுதானஅழைத்தார்கள். 1907ஆண்டிலேயஅவரஇந்முழக்கத்தசெய்தவர். நேதாஜி சுபாஷசந்திரபோஸ், ஐ.என்.ஏ. படஇந்முழக்கத்தசெய்வதற்கமுன்பாகவஇதனதொடங்கி வைத்தவரசெண்பகராமன்.

லெனின், இட்லரபோன்தலைவர்களோடபழகியவர். இந்தியாவைபபற்றி இ‌ட்ல‌ரஇழிவாபேசிவிட்டாரஎன்பதற்காமன்னிப்பகேட்வேண்டுமஎன்றவலியுறுத்தி வேறவழியில்லாமலஇட்லரஒருவரிடத்திலமன்னிப்பகேட்டாரஎன்றாலஅது, செண்பகராமனஇடத்திலமட்டுமஎன்பதவரலாறகூறுகிறது.

அப்படிப்பட்வீரமசெறிந்செண்பகராமனதிருவனந்தபுரத்திலோ‌ன்றி, தமிழகத்திலவாழ்ந்தசென்னகோட்டவரை "எம்டனகப்பலிலே' வந்தகுண்டுபோடுமபெருமகாரியத்திலஈடுபட்டார். அவரஇதற்கமேலவாழவிடககூடாதஎன்றஜெர்மனியிலஉள்ளவர்களஅவருடைஉணவிலமெல்கொல்லுகின்விஷத்தகலந்தஅதனகாரணமாஅவரஉயிரவிட்டாரஎன்றவரலாற்றகுறிப்பதெரிவிக்கிறது.

அவ்வளவவீரமசெறிந்அவருடைசிலையதிறந்தவைக்குமபேரகிடைத்தமைக்காகவும், அதனநிறைவேற்றுகின்வாய்ப்பகிடைத்தமைக்காகவுமதமிழமக்களுக்கநன்றி செலுத்துகிறேன்'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்