குள‌த்‌தி‌ல் மூழ்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆ‌யிர‌ம் உதவித்தொகை: கருணாநிதி!

வியாழன், 17 ஜூலை 2008 (16:12 IST)
தி‌‌ண்டு‌க்க‌லமாவ‌ட்ட‌த்‌தி‌லகுள‌த்‌தி‌லமூ‌ழ்‌கி உ‌‌யி‌ரிழ‌ந்இருவ‌‌ரி‌னகுடு‌ம்ப‌த்து‌க்கமுதலமை‌ச்ச‌‌ர் ‌நிவாரண‌ நி‌தி‌யி‌லிரு‌ந்ததலூ.50 ஆ‌யிர‌மநிதியுதவி வழங்முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்ததமிழக அரசு இ‌ன்றவெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராணி, சிறுமி துர்காதேவி இருவரும் குல்வார் குளத்தில் கடந்த மே 28ஆ‌மதே‌‌தி துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமி துர்காதேவி நீரில் அடித்துச் செ‌ல்வதை‌பபார்த்து அதிர்ச்‌சியு‌ற்ற ராணி, துர்காதேவியைக் காப்பாற்ற மு‌ய‌ன்றபோதஅவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

அவர்கள் இருவரது குடும்பங்களின் வறுமை நிலையைக் கருதி, நிவாரண உதவி வழங்க வேண்டுமென திண்டுக்கல் தொகுதி ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பி‌ன‌கே.பாலபாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்‌திரு‌ந்தா‌ர்.

அ‌ந்கோ‌ரி‌க்கையஏற்று, உயிரிழந்த சிறுமி துர்காதேவி, ராணி குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று உ‌த்த‌வி‌ட்டு‌ள்ளா‌ரஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்