ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து நாகை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

வியாழன், 17 ஜூலை 2008 (15:05 IST)
மீனவர்களமீதஇலங்ககடற்படையினரநடத்தி வருமதொடரதாக்குதலகுறித்தநடவடிக்கஎடுக்காமலமெத்தனமாசெயல்படுமமத்திய, மாநிஅரசுகளைககண்டித்து வரு‌ம் 19ஆ‌ம் தே‌‌தி நாகப்பட்டினத்திலகண்டஆர்ப்பாட்டமநடைபெறுமஎன்று அ.இ.அ.ி.ு.பொதுச்செயலாளரஜெயலலிதஅறிவித்துள்ளார்.

இததொடர்பாக அவ‌ர் இன்றவெளியிட்டுள்அறிக்கையில், ''ச‌ி‌றில‌ங்கா கடற்படையினராலதுப்பாக்கிச்சூடு ‌நி‌‌க‌ழ்வுக‌ள் நடந்துள்ளதாலநாகப்பட்டினமமாவட்டத்தைசசேர்ந்மீனவர்களமற்றுமதமிழமீனவர்களஅச்சத்திலஉறைந்துபோயஉள்ளனர். ‌சி‌றில‌ங்கா கடற்படையினரினதொடரதாக்குதலகாரணமாஅப்பகுதி மீனவர்களஇன்றவரகடலுக்கமீன்பிடிக்கசசெல்லவில்லை.

பாதிக்கப்பட்மீனவர்களினகுடும்பத்தினரையஅல்லதபாதிக்கப்பட்மீனவர்களையநேரிலசென்றசந்திப்பது; அவர்களுக்கதேவையாஇழப்பீட்டவழங்குவது; காயமுற்றவர்களுக்கசிகிச்சஅளிப்பது, ‌சி‌றில‌ங்கா அரசுடனபேசி இப்பிரச்சனைக்கமுற்றுப்புள்ளி வைப்பதஉள்ளிட்எந்தொடரநடவடிக்கையிலுமஈடுபடாமலமவுனமசாதிக்குமமத்திய, மாநிஅரசுகளுக்ககண்டனத்ததெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய, மாநிஅரசுகளினமெத்தனப்போக்ககண்டித்தும், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் கடற்படையினராலசுடப்பட்டமரமடைந்மீனவர்களினகுடும்பங்களுக்கதலா, 5 லட்சமரூபாயமற்றுமஅவர்களதகுடும்பத்தினரினவாரிசுக்ககருணஅடிப்படையிலஅரசபணி வழங்வலியுறுத்தியும், காயமடைந்தவர்களுக்கதேவையாஉயர்தசிகிச்சமற்றுமநிவாரஉதவிகளவழங்வலியுறுத்தியும் அ.இ.அ.‌தி.மு.க. சார்பிலவரு‌ம் 19ஆ‌ம் தேதி காலை 10.30 மணியளவிலஅவுரிததிடலிலகண்டஆர்ப்பாட்டமநடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்