2 ஆ‌ண்டு‌க்கு‌ள் 15,000 காவ‌ல‌ர்க‌ள் ‌நியமன‌ம்: டி.‌ஜி.‌பி. தகவ‌ல்!

செவ்வாய், 15 ஜூலை 2008 (17:01 IST)
காவல‌ர்க‌ளி‌ன் பற்றாக்குறையதீர்ப்பதற்காஅடுத்இரண்டஆண்டுக்குள் 15,000 காவ‌ல‌ர்க‌ள் நியமிக்கப்பஇருக்கிறார்களஎன்றதமிழக காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குன‌ர் (ி.ி.ி) ே.ி.ஜெயினகூறியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ''தமிழ்நாட்டிலபல்வேறவழக்குகளில் காவ‌ல்துறை‌யின‌ர் திறம்பசெயல்பட்டகுற்றவாளிகளகைதசெய்துள்ளனர். முக்கிவழக்குகளிலபலருக்கதண்டனையுமபெற்றுததரப்பட்டுள்ளது.

போக்குவரத்தவிதிகளமீறுவோரமீதகடுமையாதண்டனைகளவிதிக்கப்பட்டஇதுவரை 5 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரமரூபாயஅபராதமவசூலிக்கப்பட்டுள்ளது. காவ‌ல்துற‌ை‌யின‌ரி‌ன் இந்அதிரடி நடவடிக்கைகளாலசென்னையிலசாலவிபத்துக்களகணிசமாகுறைந்துள்ளது.

வடபழனியிலநடந்தவருமமர்மக்கொலைகளதொடர்பாஒருவரகைதசெய்யப்பட்டுள்ளார். இரண்டபேரஎரித்துக்கொல்லப்பட்ட ‌நிக‌ழ்‌வி‌ல் முக்கிதடயமஒன்றசிக்கியுள்ளது. இதகுறித்து காவ‌ல்துறை‌யின‌ர் தீவிவிசாரணநடத்தி வருகின்றனர். எம்.ி.ஆரினஉறவினரவிஜயனகொலவழக்கில் பல்வேறகோணங்களிலவிசாரணநடைபெற்றவருகிறது.

தமிழகாவலநிலையங்களிலகாவ‌ல்துறை‌யின‌ரி‌ன் பற்றாக்குறையதீர்ப்பதற்காஅடுத்இரண்டஆண்டுகளில் 15,000 காவ‌ல‌ர்க‌ள் புதிதாநியமிக்கப்பட உள்ளனர்.

தங்காசமோசடி வழக்கிலஇதுவரை ரூ.190 கோடி மதிப்புள்பங்கவர்த்தமுதலீடுகள், சொத்துக்கள், தங்க, வெள்ளி நகைகளபறிமுதலசெய்யப்பட்டுள்ளது. பத்மஎன்பவரகைதசெய்யப்பட்டுள்ளார். அவரிடமதொடர்ந்தவிசாரணநடைபெற்றவருகிறது.

த‌மிழக‌த்‌தி‌ல் கடந்ஆண்டில் 653 பேர் குண்டரசட்டத்திலகைதசெய்யப்பட்டனர். நடப்பாண்டில் 667 பேரகைதசெய்யப்பட்டுள்ளனர். சென்னையிலமட்டும் 120 பேரகைதசெய்யப்பட்டுள்ளனர் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்